வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மகனைக் காப்பாற்ற லஞ்சம் கொடுத்த அட்லீ பட நடிகர்.. ரிலீஸ் நேரத்துல ஏண்டா இப்படி சாவடிக்கிறீங்க!

அட்லீயின் படங்களுக்கு சமூக வலைத்தளங்களில் மோசமான விமர்சனங்கள் வந்தாலும் படங்கள் வெற்றியை தான் அடைந்து வருகிறது. ராஜா ராணி படத்தில் இருந்து தொடங்கி தற்போது அவர் இயங்கி வரும் ஜவான் வரை மற்ற படங்களை காப்பியடித்து தான் அட்லீ எடுக்கிறார் என மோசமான முத்திரை குத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் மனம் தளராத அட்லீ கோலிவுட், பாலிவுட் என பட்டையை கிளப்பி வருகிறார். இந்நிலையில் அட்லீக்கு சில காலமாக கெட்ட நேரம் பிடித்து ஆட்டி வருகிறது. அதாவது பாலிவுட் பக்கம் எப்போது சென்றாரோ இருந்தே பிரச்சனை அவரை சுற்றி வருகிறது. சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ஜவான் படத்தை கடந்த சில வருடங்களாக அட்லீ இயக்கி வருகிறார்.

Also Read : ஜவானுக்கு பின் தயாராகும் அட்லீயின் அடுத்த பாலிவுட் படம்.. விஜய்யை காக்க வைத்து, பின் கொடுத்த அல்வா

கடந்த 2021 ஆம் ஆண்டு சொகுசு கப்பலில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இருந்து தனது மகனை விடுவிக்க ஷாருக்கான் எவ்வளவு போராடி பார்த்தாலும் முடியவில்லை. கடைசியாக அவர்களிடம் 25 கோடி பேரம் பேசி விடுவிக்கப்பட்டார்.

இப்போது ஷாருக்கானின் மகன் படத்தை இயக்கும் திட்டத்தில் உள்ளார். இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இப்போது புதிய பிரச்சனை ஒன்றே கிளம்பியுள்ளது. அதாவது ஆர்யன் கான் பிரச்சனையில் கொடுப்பதற்கான சாட்சிகள் அனைத்தும் இப்போது உள்ளதாம்.

Also Read : விஜய் சொல்லியும் அட்லீயை கழட்டிவிட்ட தயாரிப்பு நிறுவனம்.. காத்திருந்த கொக்குக்கு கிடைத்த விலங்கு மீன்

ஆகையால் ஷாருக்கான் பெரிய பிரச்சனையில் சிக்கி உள்ளார். இப்போது தான் பதான் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த நிலையில் ஜவான் பிளாக்பஸ்டர் கொடுக்க வேண்டும் என்ற ஷாருக்கான் நினைத்துக் கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி அட்லீ இந்த படத்தை பல வருடமாக உருட்டி இப்போதுதான் செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவித்தார்.

இந்த சூழலில் ஷாருக்கான் மிகப்பெரிய பிரச்சனையில் கொண்டிருப்பதால் ஜவான் படம் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இப்படி ஜவான் படத்தால் ஷாருக்கானுக்கு மட்டுமல்லாமல் அட்லீயும் சங்கடத்தில் உள்ளார். ஷாருக்கான் ரசிகர்கள் மத்தியில் கவலை ஏற்படுத்தி உள்ளது.

Also Read : சூப்பர் ஸ்டாரின் மனைவிக்கு இப்படி ஒரு திறமை இருக்கா.! கௌரிகானிடம் தஞ்சம் அடைந்த அட்லீ

Trending News