Gossip: ஆன்ட்டி வயது நடிகை ஒருவர் இளம் வயது நடிகர் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார். இது பெரும் சர்ச்சையாக பேசப்பட்ட நிலையில் இந்த ஜோடி பிரிய போகிறது என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தது. அதேபோன்று நடிகரின் அப்பாவான அந்த பிரபலமும் இவர்களை பிரிக்க பல முயற்சி எடுத்தார்.
ஆனால் இந்த நடிகர் ஆன்ட்டியிடம் மயங்கி யார் பேச்சையும் கேட்காமல் அவருடனே சுற்றிக் கொண்டிருக்கிறார். பொது இடங்களில் கூட இந்த ஜோடி கூச்சம் இல்லாமல் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் தன் காதலியின் மீது நடிகருக்கு இப்போது சிறு வருத்தம் ஏற்பட்டிருக்கிறதாம்.
அதாவது ஆன்ட்டி தற்போது பெரும் புள்ளி ஒருவருடன் நட்பாக இருக்க பெரும் முயற்சி செய்து வருகிறாராம். சமீபத்தில் அந்த பிரபலம் கொடுத்த பார்ட்டியில் நடிகை தன் காதலன் மற்றும் தோழிகளோடு கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் அதில் அவர் நடந்து கொண்ட விதம் தான் இப்போது காதலனை கோபப்படுத்தி இருக்கிறது.
Also read: கையும் களவுமாக மாட்டிய நடிகை.. நடுரோட்டிலேயே இறக்கிவிட்ட காதலன்
அதாவது தன்னுடன் நடிகர் வந்ததையே மறந்து விட்டு அந்த ஆன்ட்டி பெரும்பள்ளியிடம் சிரித்து சிரித்து பேசி இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரை மயக்கும் விதமாக டான்ஸ் ஆடுவது, குடிப்பது என இருந்திருக்கிறார். இதுதான் காதலரை வெறுப்பேற்றி இருக்கிறது.
அதைத்தொடர்ந்து ஆன்ட்டியை அவர் பார்ட்டியை விட்டு கிளம்ப சொல்லி வற்புறுத்தி இருக்கிறார். ஆனாலும் அசையாத அவர் காதலனை போ என்று துரத்தி விட்டாராம். அதைத்தொடர்ந்து விடிய விடிய நடந்த நைட் பார்ட்டியில் பல சமாச்சாரங்கள் நடந்திருக்கிறது. இதனால் அப்செட் ஆன காதலர் எப்போது வேண்டுமானாலும் காதலியை பிரியலாம் என பேசப்பட்டு வருகிறது.
Also read: இனிமேல் நடிக்க மாட்டேன்.. ஸ்டைலிஷ் இயக்குனரின் உச்சகட்ட விரக்தி