வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

இளம் ஹீரோவை வளைத்து போட்ட சீனியர் நடிகை.. வரம்பு மீறி கெமிஸ்ட்ரியை ஒர்க் அவுட் செய்த ஆன்ட்டி

இதெல்லாம் சினிமாவில் சாதாரணமப்பா என்று சொன்னாலும் சீனியர் நடிகை ஒருவர் அடிக்கும் லூட்டி இப்போது சத்தம் இல்லாமல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. வளர்ந்து வரும் இளம் ஹீரோ ஒருவர் இந்த நடிகையுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

அப்போது சீனியர் நடிகை என்பதால் அவர் ரொம்பவும் பவ்யமாக இருந்திருக்கிறார். அதனாலேயே நெருக்கமான அந்தரங்க காட்சிகளில் நடிப்பதற்கு அவர் மிகவும் தங்கி இருக்கிறார். உடனே அந்த நடிகை அவரை தனியாக தள்ளிக்கிட்டு போய் தைரியம் கொடுத்திருக்கிறார்.

Also read: மப்பு இறங்காமல் அரக்க பறக்க சூட்டிங் வந்த நடிகர்.. லிப்லாக் காட்சியில் கப்பு தாங்காமல் வாந்தி எடுத்த நடிகை

அதன் பிறகு அந்த காட்சியும் தாறுமாறாக ஷூட் செய்யப்பட்டிருக்கிறது. ஹீரோவும் நடிகை உடன் சகஜமாக பழக ஆரம்பித்திருக்கிறார். இப்படியே வளர்ந்து வந்த அவர்களுடைய நெருக்கம் இப்போது வரம்பு மீறி விட்டதாம்.

ஏற்கனவே ஒரு தொழிலதிபரை மடக்கி கைக்குள் வைத்திருந்த அந்த ஆன்ட்டி இப்போது இளம் ஹீரோவையும் வளைத்து போட்டு விட்டாராம். இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் இந்த விஷயம் காதலரின் காதுக்கு சென்று விடக்கூடாது என்பதில் நடிகை கவனமாக இருக்கிறாராம்.

Also read: ஆன்ட்டி என கிண்டல் செய்தாலும் கவலைப்பட மாட்டேன்.. 40 வயது நடிகைக்கு நச்சுன்னு குவியும் பட வாய்ப்பு

இதைத்தான் இப்போது கோடம்பாக்கம் அருகில் காதும் காதும் வைத்தது போல் பேசி வருகின்றனர். எப்படி இருந்தாலும் நடிகையின் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் விரைவில் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும். அப்போது அவருடைய நிலைமை கொஞ்சம் பரிதாபமாக தான் இருக்கும் என்று பேசப்பட்டு வருகிறது.

Trending News