ரஜினிக்கு ஜோடி போட்டு பின் அம்மாவாக நடித்த 5 நடிகைகள்.. அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி
தன்னுடைய துணிச்சலான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு அடையாளத்தை உருவாக்கியவர்
தன்னுடைய துணிச்சலான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு அடையாளத்தை உருவாக்கியவர்
இன்று வரை பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் இவரின் இத்தகைய பாடலும், ஆடலும் அடுத்தக்கட்ட பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.
வாலி, குஷி உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் S.J.சூர்யா. இவர் இயக்கம் மட்டுமின்றி நடிகராவும் அறிமுகமாகி நீயூ, அன்பே ஆருயிரே, இசை உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
சமீபகாலமாக சமூக வலை தளங்களில் வீரத் தமிழச்சி ஜூலியின் அட்டகாசம் தாங்க முடியவில்லையாம். கருத்து சொல்கிறேன் என ஒரு பக்கம் வீடியோ, மாடர்ன் உடைகளில் போட்டோ ஷூட்
பல திறமைகள் கொண்ட இவர் ஒரு காலகட்டத்தில் நகைச்சுவையில் கொடிக்கட்டி பறந்தார்.
மக்கள் இடையே நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
ஒரு காலகட்டத்தில் தன் நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்த இவர் தற்பொழுது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் விளம்பரங்களில் நடித்து வருகிறார்.
கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையையும், பாசத்தையும் எதிர் கொள்ளும் விதமாக கதை அமைந்திருக்கும்.
ஆக்சன் நிறைந்த படமாக இருப்பினும் போதிய ட்விஸ்ட் எதுவும் இல்லாமல் நெகடிவ் விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவியது.
ஆரம்ப காலத்தில் சினிமாவில் அஜித் சந்தித்த சிரமங்கள் ஏராளம்.
படிப்படியாக முன்னேற்றத்தை பெற்ற இவர் தற்பொழுது தனக்கு தகுந்தவாறு வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று கலக்கி வருகிறார்.
ஏமாற்றங்களை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் தன் நடிப்பில் ஆர்வம் காட்டி தற்பொழுது புகழின் உச்சியில் இருந்து வருகிறார்
தற்போது விடாமுயற்சி படத்திற்கு மிக பெரிய எதிர்ப்பார்ப்பு காணப்படுகிறது.
பல முக்கிய பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்த இவர் முன்னணி கதாநாயகியாக இடம் பெற்ற படங்கள் பல ஹிட் கொடுத்திருக்கிறது.
கமல் சிம்பு மீது கொண்ட நம்பிக்கையை உடைக்கும் விதமாக இருந்து வருகிறது.
நடைமுறையில் இருக்கும் காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கதாபாத்திரம் எவ்வாறு இருப்பினும் தனக்கு கொடுத்த வாய்ப்பை ஏற்கும் சூழலுக்கு தன்னை மாற்றிக் கொள்கின்றனர்.
ஜெயிலர் படத்திலும் தான் பல மொழி பிரபலங்கள் ஆன மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் போன்றவர்கள் நடிக்கிறார்கள்.
நானே ஒரு முன்னோடியாகவும் மற்றும் உதாரணமாகவும் இருக்க விரும்புகிறேன்
மேலும் கூடுதல் சிறப்பாக பாலிவுட்டில் தன் அங்கங்களை இன்சூரன்ஸ் செய்த நடிகர்களும் இருக்கிறார்கள்
சக நடிகர்களின் வளர்ச்சியையும் பிடிக்காமல் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் வடிவேலு.
அதன் பின் உருவாக்கப்பட்ட படங்களும் கை கொடுக்காத நிலையில் இத்தகைய நிறுவனம் காணாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு பின் இயக்கும் படங்கள் முழுமையடையாமலும் , திருப்தியாக அமையாலும் லாஜிக் இல்லாமலும் தோல்வி அடைகின்றன.
முந்தைய காலகட்டத்தில் சினிமாவை பொறுத்தவரை ஒரு ஆண்டிற்கு சுமார் 6 முதல் 7 படங்கள் மட்டுமே வெளியாகும்
இது போன்ற சர்ச்சையில் சிக்கியதால் தமிழ் சினிமாவில் காணாமல் போன இவர் தற்பொழுது பாலிவுட்டில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள் பட்டியலில் சல்மான் கான், அக்ஷய் குமார், ரஜினி காந்த் இருந்து வந்த நிலையில் இப்போது இவர்களை பின்னுக்கு தள்ளி இருக்கிறார்.
இவர் நடிப்பில் வெளிவந்த ரஜினிமுருகன் இவருக்கு கமர்சியல் ஹிட் கொடுத்தது.
சிவகார்த்திகேயனுடன் கூட்டணி சேர இது தான் காரணம் என்ற செய்தி வியப்புக்குள் ஆழ்த்தி வருகிறது.
இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளிவந்த படங்கள் தான் பாண்டியன் மற்றும் நாட்டாமை
இவரின் சினிமா பயணம் ஆரம்ப காலகட்டத்தில் நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது.