டைம் பாஸ்க்கு காதலித்து நடிகையை கழட்டி விட்ட விஜய்.. அப்பா கண்ட்ரோலில் இருந்ததால் பரிபோன காதல் வாழ்க்கை
எஸ்ஏ சந்திரசேகர், எதிர்பார்த்த அளவுக்கு விஜய் சினிமாவில் ஒரு நல்ல இடத்திற்கு வந்திருக்கிறார். இப்பொழுது இவருடைய காதல் விவகாரம் வெளியே தெரிந்தால் அது இவருடைய சினிமா கேரியரை பாழாகிவிடும் என்று நினைத்திருக்கிறார்.