முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த 5 ஜோடிகள்.. நிஜத்திலும் ஒன்று சேர்ந்த சூர்யா-ஜோதிகா
சில ஜோடிகள் அறிமுகமாகி நடித்த முதல் படத்திலேயே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி ரசிகர்களிடமிருந்து பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார்கள்.
சில ஜோடிகள் அறிமுகமாகி நடித்த முதல் படத்திலேயே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி ரசிகர்களிடமிருந்து பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார்கள்.
அப்பத்தாவின் மருத்துவமனை செலவுக்காக ஜனனி என்ன செய்வது என்று குழப்பத்தில் இருக்கும் போது அவருக்கு உதவியாக கௌதம் என்ட்ரி கொடுக்கப் போகிறார்.
ஹிட் படங்களை கொடுக்க முடியாமல் சில நடிகர்கள் திணறிக் கொண்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட நடிகர்களை பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் நடித்து வெற்றி பெற்று இப்பொழுது வரை ரசிகர்கள் இவருக்காக காத்திருக்க வைத்த ஒரே கேப்டன் நம்மளுடைய விஜயகாந்த் அவர்கள் தான்.
சித்தார்த் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர் இவர்தான் என்று சொல்லலாம்.
கமல்ஹாசன் பாலிவுட்டில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டு, தமிழ் சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி நடித்து வளர்ந்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன், தனுஷ் படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருப்பதால் இவர்களை வச்சு செய்வதற்கு களம் இறங்குகிறார் விரல் நடிகர். அதற்கு பக்க பலமாக கமல் துணை நிற்கிறார்
நடிகர்களின் அடையாளத்தை வைத்து அவர்களுடைய படங்களிலே பாட்டு போடப்பட்டிருக்கும்.
இதுவரை குணசேகரன் நினைத்தபடி எல்லாத்தையும் வாங்கிக் கொண்ட பிறகு மறுபடியும் அடுத்த தில்லாலங்கடி வேலையை ஆரம்பித்து விட்டார். ஆனால் ஜனனி இதை அனைத்தையும் தவிடு பொடியாக ஆக்கப் போகிறார்.
நயன்தாராவுக்கு மாதம் 10 லிருந்து 15 கோடி வரை லாபம் வருகிறது. ஒரு வருடத்திற்கு மட்டுமே 100 கோடிக்கு மேல் சம்பாதித்து வருகிறார்.
விஜய் சேதுபதி ஐம்பதாவது படம் ரொம்பவே ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படத்தில் இரண்டு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.
ஒரு பெண் தனியாக குடும்பத்தின் பாரத்தை சுமந்து அதை வழிநடத்தும் விதமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
விஜய் ஆரம்ப காலத்தில் நடித்த படங்களான துள்ளாத மனமும் துள்ளும், குஷி, பிரியமானவளே போன்ற படங்கள் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருப்பார்.
அஜித் பிடிவாதமாக இல்லாமல் அந்த கேரக்டரை விட்டுக் கொடுத்திருந்தால் இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கிய காதல் படமாக கண்டிப்பாக அமைந்திருக்கும்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் சீரியலில் முக்கிய கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை வாங்கி விட்டார்.
விஜய் கூட தொட்டுப் பார்க்க முடியாத அளவிற்கு ரஜினியின் சம்பளம் உயர்ந்து விட்டது.
குணசேகரன், கரிகாலன் அப்பாவிடம் டீல் பேசுகிறார். அவரும் குணசேகரன் பேசியதெல்லாம் நம்பி சம்மதம் தெரிவித்து விட்டார்.
பிரியா, நீ என்னை காதலிக்கவில்லை. காவியாவின் பிரதிபலனாக தான் நீ எனக்கு இருந்திருக்கிறாய்.
இவ்வளவு நடந்தும் ஒன்றுமே தெரியாத குழந்தை மாதிரி மூஞ்சியை அப்பாவித்தனமாக வைத்துக் கொண்டிருக்கும் கோபியின் நிலைமை எப்படி இருக்கும்.
சில பெரிய நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைடன் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நிஜத்தில் இந்த அளவுக்கு உதவி செய்ய முன்வருவதில்லை.
ஏகே 62 படம் தற்போது மிகச் சிறந்த இயக்குனர் மற்றும் எனக்கு பிடித்த இயக்குனர் மகிழ் திருமேனிடம் போய் இருப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.
அருண் விஜய் சும்மா காத்திருக்காமல் அவரால் முடிந்தவரை பல படங்களில் நடித்து வந்தார்.
விஜய்க்கு தம்பியாக நடிக்க கூப்பிட்டு, பிறகு இது செட்டாகாது என்று திருப்பி அனுப்பிய பரிதாபம்.
தற்போது விடுதலைப் படம் ஓடிடியில் வெளியிட இருப்பதால் இயக்குனர் வெற்றிமாறன் நீக்கப்பட்ட காட்சிகளை ஓடிடி இல் சேர்த்து விடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்.
குணசேகரன் செய்யும் தில்லாலங்கடி வேலையால் மொத்த குடும்பமும் அவரிடம் மாட்டிக் கொண்டு திண்டாடி வருகிறார்கள்.
தற்போது எல்லா விதத்திலும் வெற்றியை பார்த்து வரும் கமல் இப்படமும் அவருக்கு லாபத்தை கொடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
பூஜா ஹெக்டே நடித்த படங்கள் சமீப காலமாகவே இவருக்கு ஒரு ஃபெயிலியர் படமாக தான் அமைந்து வருகிறது.
ஏகே 62 படத்திற்கு இன்னும் பிள்ளையார் சுழியே போடாத நிலையில் அதற்கான ரிலீஸ் தேதியை அறிவித்து எண்ட் கார்டு போட்டு விட்டார்கள்.
சில படங்களில் நாம் பார்த்து ரசித்த சில கதாபாத்திரங்கள் முதலில் அவருக்கு பதிலாக வேறொருவரை நடிக்க வைத்து அல்லது அவர்களுக்கு பதிலாக டூப் போட்டு நடிக்க வைத்திருக்கிறார்கள்.
அஜித், 90ஸ் காலத்தில் இருந்த பெண்கள் அனைவரின் மனதையும் கொள்ளை அடித்த காதல் மன்னன் என்றே சொல்லலாம்.