இந்த 5 மாஸ் ஹீரோகளுக்கு ஏத்த ஆளு இவங்க மட்டும் தான்.. ரஜினி, கமலுக்கு அதிக ஹிட் கொடுத்த இயக்குனர்கள்
சில மாஸ் ஹீரோக்கள் சில இயக்குனர்களை விடாமல் அவர்கள் இயக்கத்தில் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்திருக்கிறார்கள்.
சில மாஸ் ஹீரோக்கள் சில இயக்குனர்களை விடாமல் அவர்கள் இயக்கத்தில் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்திருக்கிறார்கள்.
தற்போது அனைவரின் கவனமும் சூரி பக்கம் திரும்பி விட்டது. அதனால் இவரே சரியாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றி பெறலாம் என்று பல இயக்குனர்கள் இவரே நாடிப் போகிறார்கள்.
விஜய்யின் அரசியலில் இந்த மாதிரியான விஷயங்களை செய்ய வேண்டும் என்று அரசியல் சம்பந்தப்பட்ட ஆலோசனைகளை விஜய்யிடம் இந்த நடிகர் கூறி வருகிறார்.
குணசேகரன் நினைத்தபடி அவருக்கு சொத்து வந்ததால் பெரிய மமதையில் இருக்கிறார். அதே மாதிரி ஆதரையும் ஆசைப்பட்ட மாதிரி நிச்சயதார்த்தம் நடந்ததால் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
இதுவரை பாலிவுட் பக்கமே போகாமல் இருந்த நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
குணசேகரனை விட மிகவும் கொடூரமான ஆளை நான் பார்த்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அப்பொழுதுதான் அவர் பாலாவிடம் மாட்டிக் கொண்டு படாத பாடுபட்டதை பற்றி சொல்லி இருக்கிறார்.
விஜய் சேதுபதி ஆஸ்தான இயக்குனரை கழட்டி விட்டு தந்திரமாக யோசித்து இவருடைய 50வது படத்துக்கு வேறு இயக்குனரை லாக் செய்து இருக்கிறார்.
சில நடிகர்கள் உச்சத்திற்கு சென்று ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக ஜெயித்த இயக்குனர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள்.
நடிகர் சரத்குமார், கவுண்டமணி, இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இவர்கள் மூன்று பேருமே ஒரே மாதிரி சம்பளமாக 5 லட்சம் மட்டுமே வாங்கி இருக்கிறார்கள்.
அப்பத்தாவை ஓவராக பேசி 40% சொத்தை வாங்கிய விசாலாட்சி.
விக்ரம் பொன்னின் செல்வன் படத்தில் கிடைத்த 500 கோடி லாபத்தை கணக்கிட்டு அதை வைத்து கரெக்டா தயாரிப்பாளரை பயன்படுத்தி உள்ளார்.
எஸ்ஏ சந்திரசேகர் பார்த்து பார்த்து சில ஹீரோயின்களை தேர்ந்தெடுத்து விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைத்திருக்கிறார்.
இவ்வளவு மோசமாக படங்கள் இருக்கிறது என்று தலையில் அடித்துக் கொண்டு முகம் சுளிக்க வைத்த படங்கள் சில இருக்கிறது.
நாகேஷ் 1000 படங்களுக்கு மேல் பல மொழிகளில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த ஒவ்வொரு திரைப்படங்களும் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
தனுஷ், நித்யா மேனனியிடம் உங்களுக்காக கதையை நான் ரெடி பண்ணி ஐந்து வருடமாக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறுகிறார்.
ஆதிரையின் நிச்சயதார்த்தம் நின்று போனதால் அந்த வீட்டின் மருமகள்கள் நேரடியாக திருமணத்தை நடத்தி வைக்கப் போகிறார்கள்.
குணசேகரன் கேட்ட அந்த 40% சொத்தை அப்பத்தா உறுதியாக தர முடியாது என்று கூறிய நிலையில் அதை எப்படியாவது வாங்கி நிச்சயதார்த்தத்தை நடத்த வேண்டும் என்று விசாலாட்சி அப்பாதாவிடம் கெஞ்சுகிறார்
சகுந்தலம் படம் உருவாகிக் கொண்டிருக்கும் பொழுதே இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. இந்நிலையில் படம் வெளியாகி வந்த நிலையில் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜய் சேதுபதிக்கும் சத்யராஜுக்கும் இணையான ஒரு கேரக்டர் இருக்கிறது என்றால் அவர்களுடைய எதார்த்தமான நடிப்புதான்.
சூர்யாவின் கங்குவா டைட்டில் அர்த்தத்தை பார்த்தால் பெரிய சம்பவமாக இருக்கிறது.
90களில் பலபேர் தூக்கத்தை கெடுத்தவர் மீனா. இவர் மேல் இருந்த ஆசையால் பல ஹீரோக்கள் ப்ரொபோஸ் பண்ணி இருக்கிறார்கள்.
90களில் தொடர்ந்து வரிசையாக 5-6 ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த மிகப்பெரிய ஸ்டார் என்றே சொல்லலாம்.
விவேக் ஹீரோவாகவும் நடிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய சில படங்கள் இருக்கிறது. அதிலும் சீரியஸான கேரக்டரிலும் நடித்துக் காட்டி இருப்பார்.
சக்தி, ஜனனிடம் அவ்வளவுதான் இனிமேல் இந்த நிச்சயதார்த்தம் நடக்காது என்று கூறிய நிலையில் ஜனனி அப்படியெல்லாம் விட முடியாது நிச்சயதார்த்தம் கண்டிப்பாக நடக்கும் என்று ஆவேசமாக கிளம்பி போகிறார்.
தனம் இந்த வளைகாப்பின் மூலம் மறுபடியும் இந்த குடும்பம் ஒன்று சேர வேண்டும் என்று ரொம்பவே எதிர்பார்த்து இருக்கிறார்.
திடீரென்று காமெடியனாக நடித்தவர்கள் ஹீரோவாகவும் மாறி பல படங்களில் நடித்திருக்கிறார்கள்.
விஜய் த்ரிஷாவின் கெமிஸ்ட்ரி 20 வருடங்களாகவே ஒர்க் அவுட் ஆகிறது என்றே சொல்லலாம்.
அஜித்தின் இளமைப் பருவத்தில் அவருடைய மனதில் சில ஹீரோயின்கள் இடம் பிடித்திருக்கிறார்கள்.
கமல் அடுத்தடுத்த படங்களிலும் அதிக அளவில் வசூலை குவிக்க வேண்டும் என்பதற்காக தந்திரமாக செயல்பட்டு வருகிறார்.
லோகேஷ்க்கு வேறு வழியே இல்லாமல் கடைசியாக விஜய் சேதுபதியிடமே தஞ்சம் அடைந்து விட்டார்.