வளைகாப்பில் ஒன்று கூடும் அண்ணன், தம்பிகள்.. ஆரம்பிக்கப் போகும் அடுத்த பஞ்சாயத்து

தனம் இந்த வளைகாப்பின் மூலம் மறுபடியும் இந்த குடும்பம் ஒன்று சேர வேண்டும் என்று ரொம்பவே எதிர்பார்த்து இருக்கிறார்.

நம்பி இருந்த இயக்குனருக்கு டாட்டா காட்டிய கமல்.. வசூலை வாரி குவிக்கும் இயக்குனருடன் கூட்டணி

கமல் அடுத்தடுத்த படங்களிலும் அதிக அளவில் வசூலை குவிக்க வேண்டும் என்பதற்காக தந்திரமாக செயல்பட்டு வருகிறார்.

லோகேஷ் படத்தில் நடிக்க மறுத்த 2 டான்ஸ் மாஸ்டர்கள்.. கடைசியில் விஜய் சேதுபதியிடம் தஞ்சம் அடைந்த இயக்குனர்

லோகேஷ்க்கு வேறு வழியே இல்லாமல் கடைசியாக விஜய் சேதுபதியிடமே தஞ்சம் அடைந்து விட்டார்.

ஜோடியாக நடிக்க கூப்பிட்டும் வர மறுத்த பெப்சி உமா.. இந்த நாலு உச்ச நடிகர்களிடம் சிக்காத ரகசியம்!

பெப்சி உமாக்கு கிடைத்த ரசிகர்களால் மிகவும் பிரபலமானதால் பட வாய்ப்புகள் கிடைத்தும் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் கெத்தாக நிராகரித்துவிட்டார்.

புகழை அடைய படாதபாடு படும் அருண் விஜய்.. ஓவர் டார்ச்சர் செய்யும் இயக்குனர்

மொத்த படப்பிடிப்பிலும் அருண் விஜய் அவருடைய இயல்பான கேரக்டரில் இல்லாமல் சற்று வேற மாதிரியாக இருந்திருக்கிறார்.

ரெட் ஜெயன்ட் படங்களை தூக்கும் ரகசியம் இதுதான்.. விஜய் படமாவே இருந்தாலும் எங்களுக்கு இதுதான் முக்கியம்

ரெட் ஜெயின் நிறுவனம் வருகிற படங்களை அனைத்தையும் வாங்கி வெளியிடுகிறது. இதுதான் இவங்களுடைய வெற்றியின் ரகசியமாக கூட இருக்கிறது.

நிச்சயதார்த்தமே வியாபாரமாக மாற்றிய குணசேகரன்.. அப்பத்தா எடுக்கப் போகும் முடிவு இதுதான்

ஆதரையின் நிச்சயதார்த்தத்தில் சொத்துக்காக பல குளறுபடிகள் நடந்து அது வியாபாரமாக மாறிக் கொண்டிருக்கிறது.

வளர்த்து விட்ட காரணத்துக்காக பொறுத்து போகும் தனுஷ்.. ஓவர் வெறுப்பேற்றிய சிவகார்த்திகேயன்

தனுஷுக்கு தான் வளர்த்து விட்ட பையன் இப்படி செய்வது அவருக்கு கொஞ்சம் கடுப்பாகத் தான் இருக்கிறது.

லியோ படப்பிடிப்புக்கு சைலண்டாக வரும் தனுஷ்.. ஒருவேளை அந்த கதாபாத்திரம் போல் இருக்குமா?

லியோ படத்தில் யாருமே எதிர்பார்க்க முடியாத அளவிற்கு தனுஷ்க்கு ஒரு கதாபாத்திரம் அமர்ந்திருக்கிறது என்றே சொல்லலாம்.

இரண்டு ஹீரோக்கள் நடித்தும் வாங்காத பெயர்.. நாகேஷ், டிஎஸ் பாலையாவுக்காக 100 நாள் ஓடிய படம்

அந்தக் காலத்தில் முத்துராமன் மற்றும் ரவிச்சந்திரன் ஒரு ரொமாண்டிக் ஹீரோவாக வலம் வந்தார். அப்படிப்பட்ட இவர்களை மிஞ்சும் அளவிற்கு நாகேஷ் மற்றும் டி எஸ் பாலையா நகைச்சுவைகள் இருக்கும்.

ஆதி குணசேகரனின் ஆட்டம் ஆரம்பம்.. அப்பத்தாவின் ட்விஸ்ட்க்கு வச்சான் பாரு ஆப்பு

அப்பத்தா குணசேகரனுக்கு எதிராக பெரிய பிளான் போட்டு இந்த நிச்சயதார்த்தத்தையும் திருமணத்தையும் எப்படியாவது நடத்தி விடலாம் என்று நினைத்திருந்தார்.

simbu-dhanush

காணாமல் போன தனுஷ் பட நடிகை.. மோசமான கதாபாத்திரத்தால் சிம்பு படத்தோடு முடிந்த கேரியர்

ஒரு சில படங்களில் நடித்தும் பிரயோஜனம் இல்லாமல் இவருடைய சினிமா கேரியரை முடிந்து விட்டதாக ஒதுங்கி விட்டார்.

இரண்டு மணி நேரத்தில் 7 பாடல்கள் இசையமைத்த இளையராஜா.. மொத்த பாடலும் சூப்பர் ஹிட் ஆன படம்

இளையராஜா ஒரு படத்திற்கு வெறும் இரண்டு மணி நேரத்தில் ஏழு பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார்.

Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் காலை வாரிய சின்ன தம்பி.. நான் இருக்கேன் என்று கைகொடுக்கும் பெரிய தம்பி

சிவகார்த்திகேயன், தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி ஹீரோவாக வலம் வந்த இவருக்கு கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் படம் நன்றாக ஓடவில்லை.

ஜான்சி ராணியும் கரிகாலனையும் கொத்தா தூக்கிய போலீஸ்.. தில்லு முல்லு செய்யும் குணசேகரன் கதிர்

எதிர்பார்க்காத நேரத்தில் கந்துவட்டி பிரச்சனையில் ஜான்சி ராணியும் கரிகாலனையும் கொத்தாக தூக்கியது போலீஸ்.

கொஞ்சம் தலைவருக்கு ரெஸ்ட் குடுங்க ஐயா.. ஜெயிலர் முடிந்தவுடன் தலைவர் கையில் எடுத்த புது அவதாரம்

தொடர்ந்து இரண்டு படங்களிலும் நடித்ததால் கொஞ்சம் ரெஸ்ட் வேணும் என்று ஒரு மாதம் ஓய்வு கேட்டிருக்கிறார்.

ரஜினியின் முழு நீள 6 காமெடி படங்கள்.. ஒரு மீசையை வைத்து தேங்காய் சீனிவாசனுக்கு பட்டைய போட்ட சூப்பர் ஸ்டார்

ரஜினி படங்கள் முழு நேர காமெடியாகவும் இருக்கும் அதே நேரத்தில் அவர் நகைச்சுவையிலும் பின்னி பெடல் எடுத்து இருப்பார்.

காமெடிக்கு குட்பை சொன்ன சூரி.. சிவகார்த்திகேயனால் குவியும் வாய்ப்பு

சிவகார்த்திகேயன் ஏற்கனவே பண பிரச்சனையில் நெருக்கடியில் இருக்கும் பொழுது சூரிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ஒரு பெரிய ரிஸ்க் எடுத்து இருக்கிறார்

நிச்சயதார்த்தத்தை வியாபாரமாக மாற்றிய எஸ்கேஆர் குடும்பம்.. முதலாளியிடம் பம்மும் குணசேகரன்

இவ்வளவு நாட்களாக எஸ்கேஆர் குடும்பம் டீசண்டான, மற்றவர்கள் சொத்துக்கு ஆசைப்படாத ஒரு குடும்பம் என்று இருந்தார்கள்.

rajinikanth

100 கோடியில் தியேட்டர் கட்டும் பிரபல தயாரிப்பாளர்.. அடுத்து ரஜினியை வைத்து பிரம்மாண்டம் படம் எடுக்க முடிவு.!

இவர் தயாரிப்பது மட்டுமில்லாமல் அடுத்ததாக பெரிய லாபத்தை பார்க்க வேண்டும் என்ற முடிவில் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார்.

துப்பாக்கியில் சுட்டதை நக்கலாக பதில் அளித்த எம்ஆர் ராதா.. 55 ஆண்டுகளாக மறைக்கப்பட்ட உண்மை

எம் ஆர் ராதாவிடம் ஏன் நீங்கள் எம்ஜிஆரை சுட்டீர்கள் என்று கேட்டதற்கு ஏன் நான் சுட கூடாதா நானும் எம்ஜிஆரும் நண்பர்கள்.