கமலுடன் துணிந்து மோதும் விக்ரம்.. பலத்தை நிரூபிக்க எடுத்த கடைசி ஆயுதம்
விடாமுயற்சியுடன் அடுத்தடுத்த படங்கள் வெற்றி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் அதிக அளவில் போராடி வருகிறார்.
விடாமுயற்சியுடன் அடுத்தடுத்த படங்கள் வெற்றி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் அதிக அளவில் போராடி வருகிறார்.
எம்ஜிஆரை மிஞ்சும் அளவிற்கு இவர்கள் வளர்ந்து வந்தார்கள். இதனால் இவர் ஒரு படி பின்னே சென்று விட்டார் என்றே சொல்லலாம்.
சினிமாவில் ஒரு நடிகருக்கும் மற்றொரு நடிகருக்கும் போட்டி இருந்தாலும் அவர்களுக்கு இடையில் ஒரு ஆழமான நட்பு இருந்துள்ளதை கேட்கும் பொழுது நம்மளை புல்லரிக்க வைக்கிறது.
இவருடைய வருகைக்காக பல இயக்குனர்கள் போட்டி போட்டுக்கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
முதல் பார்ட்டுக்கு செய்த பிரமோஷன் போல இப்பொழுது பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது இதனுடைய இரண்டாம் பாகம்.
சினிமாவிற்கு முறையாக நடனத்தை கற்றுக் கொண்ட சில நடிகர்களை பற்றி பார்க்கலாம்.
ஆரம்பகாலத்தில் இவர் படங்கள் வெளியாகும் போது இவருக்கு போட்டியாகவே இந்தப் படங்களும் ரிலீஸ் ஆகாமல் தனிக்காட்டு ராஜாவாக வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார்.
ஒரே வருஷத்தில் நடித்த படங்கள் மூலம் வெற்றி, தோல்வியும் என இரண்டையும் சந்தித்திருக்கிறார்.
ஏகே 62 மூச்சு பேச்சு இல்லாத நிலையில் அஜித் அடுத்த படத்திற்காக நான்கு இயக்குனரிடம் கதை கேட்டு வருகிறார்.
விசாலாட்சி அவன் என்ன அமைதியாக தானே இருக்கிறான் என்று சொல்ல உடனே நந்தினி அவரு அமைதியா இல்ல மனசுக்குள்ளே ஒரு கணக்கு போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார் என்று அவரைப் பற்றி சொல்கிறார்.
இந்த ரூட் எனக்கு செட்டே ஆகாது என்று கதையை கூட கேட்க விருப்பமில்லாமல் இந்த இயக்குனரை தவிர்த்து வருகிறார்.
குணசேகரன் வரும் காரை நடுரோட்டில் மறைத்துக் கொண்டு ஆவேசத்தின் உச்சகட்டமாக கோபத்தை வெளிக்காட்டுகிறார்.
டைட்டில் வின்னர் ஆகியும் பத்து பைசாக்கு பிரோஜனம் இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு பருத்தி முட்டை பேசாம குடோன்லயே இருந்திருக்கலாம் என்று சொல்லும் படியாக இருக்கிறார்கள்.
இவர்கள் கூட்டணியில் வெளிவந்த விக்ரம், மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மறுபடியும் இணைந்து பணியாற்றுவதை காண ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியை கொடுக்கும்.
ராஷ்மிகா மந்தனா நடித்து வெற்றி பெற்ற ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.
எல்லாருக்கும் குடைச்சல் கொடுக்கும் குணசேகரனை உண்டு இல்லைன்னு வச்சு செய்யும் ஒரு தில்லான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
வடிவேலு பொருத்தவரை நம்முடைய காமெடி இல்லையென்றால் அந்த படம் சரியாக ஓடாது என்ற நினைப்பில் அதிக தலைகனத்துடன் இருந்திருக்கிறார்.
இத்தனை நாட்களாக இவர் என்ன செய்தாலும் இவருக்கு சப்போர்ட்டாக இருந்தது இவருடைய தம்பி கதிர் தான்.
இந்த வீட்டின் இருப்பவர்களை எந்த நிலைமைக்கு வேண்டுமானாலும் கொண்டு போகலாம். எல்லாரும் திக்குமுக்காகி தெறிச்சி ஓட போறாங்க என்று சொல்கிறார்.
தற்போது இவருக்கு ஒரு பிரச்சனை என்றதும் முதலில் தஞ்சம் அடைந்தது விஜய் இடம் தான்.
தயாரிப்பாளர் வாடகை வீட்டில் இருக்கார் என்று தெரிந்த உடன் , ஒரு வீட்டை வாங்கி கொடுத்து அவரை அதில் அமர வைத்த தலைவன்
சில ஹீரோக்கள் இரண்டு கதாநாயகிகளுடன் குத்தாட்டம் போட்டு செம ஹிட் கொடுத்திருக்கிறார்கள்.
குணசேகரனை ஆட்டிப்படைக்க நினைக்கும் எஸ் கே ஆர் தம்பிகள் மற்றும் அப்பத்தா
இந்த நடிகைக்கு நடிப்பு வரமாட்டுக்கு என்று தயாரிப்பாளர் இடமும் கூறி வேற ஹீரோயினை போடுங்கள் என்று சிபாரிசு செய்திருக்கிறார்.
இவர் தமிழில் நடித்ததை போல் வேறு யாரும் நடிக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.
இதில் ரஜினிக்கு இணையாக பெயர் பெற்றது இவருடைய கேரக்டர் என்றால் அதற்கு முழுக்க காரணம் ரம்யா கிருஷ்ணனின் நடிப்புதான் என்று சொல்லலாம்.
இந்த அளவுக்கு சிந்தித்து செயல்படுவதனால் தான் உலக நாயகனாக வலம் வருகிறார்.
குணசேகரன் செய்த தவறுக்கு அவருக்கு திருப்பி வரும் கர்மா
இந்தியன் 2 படத்திற்கு பிறகு மிகப் பிரம்மாண்ட இயக்குனருடன் படம் நடிக்கப் போவதாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இவர் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அரசியலிலும் எப்பொழுது வருவார் என்று இவருடைய வருகைக்காக ரசிகர்கள் ஒரு காலத்தில் காத்துக்கொண்டிருந்தார்கள்.