நான்கு வருட சிறை வனவாசத்தை முடித்த சசிகலா.. தமிழ்நாட்டில் நடக்க போகும் அரசியல் மாற்றம்!
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு காலம் சிறையிலிருந்த சசிகலா. தற்போது விடுதலை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகாலம் கர்நாடக மாநிலத்தில்