கமல் 8 அடி பாய்ந்தால், 16 அடி பாயும் ஸ்ருதிஹாசன்.. கே ஜி எஃப் இயக்குனர் வெளியிட்ட பிரமாண்ட அறிவிப்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் லாபம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தினை ஸ்ருதிஹாசன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இன்று