ஒரு நிமிட காட்சியால் மொத்த சோழியவும் முடிச்சுட்டாங்க.. அடப்பாவிகளா! விஜய்மில்டனுக்கு இப்படி ஒரு அநீதியா?
Vijay Antony: ஒரு படத்தில் வரும் காட்சி போல் எனக்கும் சம்பந்தமே இல்லை என்று இயக்குனர் பேட்டி கொடுத்தால் எப்படி இருக்கும். அதைத்தான் விஜய் மில்டன் செய்திருக்கிறார்.