தனுஷ் அதிரடியாய் கலக்கிய சமீபத்திய 6 படங்கள்.. சைக்கோவாய் மிரட்டிய நானே வருவேன்
நடிகர் தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் பெருமைப்படுத்திய திரைப்படம் தான் தி கிரே மேன்.
நடிகர் தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் பெருமைப்படுத்திய திரைப்படம் தான் தி கிரே மேன்.
தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக 51 வது படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்கள்.
விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கமலின் அடுத்தடுத்த நகர்வுகள் மிகப்பெரிய பிரம்மாண்டமாக இருக்கிறது.
இயக்குனர் ஏ ஆர் கே சரவணன், சமீபத்தில் ஹிப்பாப் ஆதி நடித்த வெளியான வீரன் திரைப்படத்தை இயக்கியவர்.
சிவாஜி – பத்மினி ஜோடி உண்மையிலேயே திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று அப்போதைய சினிமா ரசிகர்கள் ஏங்கும் அளவிற்கு இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி இருந்தது.
எதிர்நீச்சல் சீரியலுக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து மற்ற சேனல்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து கொண்டு இருக்கிறார்கள்.
லாபத்தை கைவிட்டு விடக்கூடாது என்று மாஸ்டர் பிளான் போட்டு ஓடிடி பற்றி எந்த அறிவிப்பும் இல்லாமல் படத்தை தியேட்டரில் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் சினிமா உலகில் முதன் முதலில் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான திரைப்படம் விக்ரம்
கென்னடி ஜான் விக்டர், விக்ரம் ஆனதே மிகப்பெரிய கதை என்றால், அந்த விக்ரம், சீயான் விக்ரமானது சுவாரஸ்யமான தருணம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த 5 முன்னணி ஹீரோகளுக்கு அரசியலில் களம் காண ஆசை இருக்கிறது.
படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி மற்றும் படத்தின் டைட்டில் விடாமுயற்சி என்ற அப்டேட்டுகளை கொடுத்து இரண்டு மாதங்கள் ஆகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இவர் எடுத்த அண்ணாத்தே படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது.
மார்க்கெட் உச்சத்தில் இருந்த பொழுதே நயன்தாரா திருமணம் செய்து கொண்டது ரசிகர்களுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருந்தது.
சமீபத்தில் தளபதி விஜய் நடிக்க வேண்டிய காட்சிகளும் முழுக்க படமாக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின.
நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரி அல்லது லியோ திரைப்படத்தை வைத்து தான் அவருடைய ரசிகர்கள் ஏதோ ஒரு விஷயத்தை ட்ரெண்டாக்கி கொண்டிருக்கிறார்கள்
மார்க்கெட் இழந்த பிறகு மீண்டும் நம்பர் ஒன் ஹீரோயினாக மாறி அதிலும் 20 வருடம் சினிமாவில் நிலைத்து நிற்கும் ஒரே நடிகை திரிஷா தான்.
நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயின் ஆக இருக்கிறார்.
சிக்கென உடலை வைத்து அனுஷ்கா ரசிகர்களை கிரங்கடித்த 5 கிளுகிளுப்பான பாடல்கள் இன்றுவரை பிரபலமாக இருக்கின்றன.
பயில்வான் ரங்கநாதன் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சொந்த வாழ்க்கையில் நடந்த ஒரு சில விஷயங்களை யூடியூப் சேனல் மூலம் ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார்.
மீடியாக்கள் பல அரசியல் பிரபலங்களிடமும் விஜய்யின் அரசியல் என்ட்ரி பற்றி தான் கேள்வி கேட்டு வருகிறார்கள்
சந்தானம் நடித்தால் இனி ஹீரோ தான் என வம்படியாக நடித்து மொத்த மார்க்கெட்டையும் இழந்து இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார்.
ரஜினி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த 10 படங்களின் டைட்டில்களை மீண்டும் தங்களுடைய படங்களுக்கு வைத்திருக்கிறார்கள் இந்த நடிகர்கள்.
பிரபு இதுவரைக்கும் நெகட்டிவ் ஷேட் கொண்ட கதாபாத்திரங்களில் நடித்ததும் இல்லை.
சூர்யாவின் பிறந்த நாளின் போது இப்படி ஒரு சம்பவம் நடந்தது அவருடைய ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சமீபத்தில் தளபதி விஜய் உடன் ஜோடி போட்ட நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் பூஜா ஹெக்டே 7ஆவது இடத்தை பிடித்திருக்கிறார்கள்.
தளபதி விஜய்யின் படம் ஒன்றின் கிளைமாக்ஸ் சீனை தவறாக எடை போட்டு, பின்னர் பயங்கரமாக பல்பு வாங்கி இருக்கிறார் நாகார்ஜுனா.
சரிதா சினிமாவில் ஆக்டிவாக இருந்த காலத்திலேயே, முன்னணி ஹீரோயின்களுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் டப்பிங் பேசியிருக்கிறார்.
அனுஷ்கா தமிழில் வேட்டைக்காரன், என்னை அறிந்தால், இரண்டாம் உலகம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
விஜய்யை பொறுத்த வரைக்கும் சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 30 வருடங்களை நெருங்கி இருந்தாலும் இன்று வரை உடல் தோற்றத்தில் எந்த ரிஸ்க்கும் எடுத்ததில்லை.
ஜவான் படம் முதல் நாளிலேயே நூறு கோடி வசூலை அள்ளும் என பல சினிமா வல்லுனர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.