நிற்க நேரமில்லாமல் 5 படங்களுடன் பிசியான அருண் விஜய்.. எதிர்பார்ப்பை அதிகரிக்கும் பாலாவின் கூட்டணி
அவர் இப்போது நிற்க கூட நேரமில்லாமல் படு பிஸியாக நடித்து வருகிறார். அதிலும் டாப் இயக்குனர்களின் திரைப்படங்களில் இவர் நடித்து வருவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது