திருமணத்திற்குப் பிறகு ஆக்ரோஷமாக மாறிய ஹன்சிகா.. புது போஸ்டரை பார்த்து அரண்டு போன கணவர்
கருப்பு புடவை அணிந்து தலை முடியை விரித்து போட்டு வெறித்தனமான பார்வையுடன் அவர் சிம்மாசனம் போன்ற இருக்கையில் அமர்ந்திருக்கும் அந்த கெட்டப் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது.