ரிலீஸானது என்னமோ பிட்டு வீடியோ தான்.. கல்லா கட்ட தயாரான வெங்கட் பிரபு!
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் மன்மத லீலை. இந்தப் படத்திற்கு வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மணிவண்ணன் கதை எழுதியுள்ளார்.