நந்தினி, குந்தவை கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகைகள்.. சிஷ்யைக்கு சிபாரிசு செய்த மணிரத்னம்
கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகி திரையரங்கில் வசூல் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது.