செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

ஓசி குடிக்கும் டூருக்கும் ஆசைப்பட்டு மோசமான நடிகை.. இரவு 1 மணிக்கு காரியத்தை சாதித்த நடிகர்

Kisukisu: குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று சும்மாவா சொன்னாங்க. குடிப்பழக்கத்தால் தன் மனைவியை இழந்திருக்கிறார். பிரபல நடிகர் ஒருவர் நண்பனின் மனைவியை அழைத்து ஊர் சுற்றிய விஷயம் வெட்ட வெளிச்சமாகி விட்டது. இதனால் ஆத்திரமடைந்த நண்பர் அந்த நடிகர் மீது ரொம்பவே ஆத்திரத்தில் இருக்கிறார்.

பகட்டு வாழ்க்கைக்கும் உல்லாசமான லைப் ஸ்டைலுக்கும் ஆசைப்பட்டு நடிகர் மீது அளவு கடந்த நம்பிக்கையை வைத்திருக்கிறார். அதன்படி அந்த நடிகர் வெளிநாட்டுக்கு போகும் பொழுது சும்மா இல்லாமல் நண்பரையும் கூட்டிட்டு நீயும் வா அங்கு போய் சந்தோசமாக இருக்கலாம் என்று கூப்பிட்டு இருக்கிறார். அவரும் தனது மனைவியை அழைத்துப் போனால் ஜாலியாக இருக்கும் என்று போய் இருக்கிறார்.

ஆனால் போன இடத்தில் தான் மிகப்பெரிய அசம்பாவிதமே நடந்திருக்கிறது. ஏற்கனவே அந்த நடிகருக்கு தனது நண்பனின் மனைவி மீது அதீத ஆசை இருந்திருக்கிறது. அந்த ஆசையின் காரணமாக தான் இப்படி ஒரு பிளானையை போட்டிருக்கிறார். இது தெரியாமல் பாவம் அந்த நண்பர் ஓசி குடிக்காகவும் டூருக்காகவும் ஆசைப்பட்டு மோசம் போயிருக்கிறார்.

Also read: அட்ஜெஸ்ட்மென்ட்க்கு நோ சொன்ன ஒளி நடிகை.. பிரம்மாண்ட படத்திலிருந்து தூக்கி எறிந்த பாடி பில்டர் ஹீரோ

அதாவது வெளிநாட்டுக்கு போன இடத்தில் நைட்டு அந்த நடிகர் நண்பர் மற்றும் நண்பனின் மனைவியை பார்ட்டிக்கு கூட்டிட்டு போயிருக்கிறார். போனதும் நடிகரின் நண்பர் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு மட்டையாகி விட்டார். இதை செய்ததே அந்த பிரபல நடிகர் தான். இவர் சுயநினைவை இழந்தால் தான் நண்பனின் மனைவியுடன் உல்லாசமாக இருக்க முடியும் என்பதால் இந்த மாதிரி பண்ணி இருக்கிறார்.

பிறகு நண்பன் மட்டை ஆனதும், அந்த பிரபல நடிகர் நண்பனின் மனைவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவருடைய ஆசையை நிறைவேற்றி இருக்கிறார். அதுவும் சுய நினைவு இல்லாத நண்பரை ஒரு ஹோட்டலில் படுக்க வைத்துவிட்டு பக்கத்து ஹோட்டலில் அந்த பிரபல நடிகர் நண்பனின் மனைவியுடன் இரவு ஒரு மணிக்கு அவருக்கு இருந்த ஆசையெல்லாம் தீர்த்திருக்கிறார்.

பிறகு விடிஞ்சதும் அந்த நண்பனுக்கு பிரபல நடிகர் செய்த துரோகம் தெரிந்திருக்கிறது. இதைப்பற்றி கேட்டதும் நடிகர் அந்த இடத்திலேயே கூனி குறுகிப் போய் தலை குனிந்து போய்விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நண்பர், மனைவி மீதும் அந்த நடிகர் மீதும் தீராத கோபத்துடன் இருக்கிறார். அந்த நடிகருடன் மோசம் போன நண்பனின் மனைவியும் ஒரு நடிகை தான்.

Also read: ஆண்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை இருக்கு.. ரகசியத்தை போட்டுடைத்த நடிகர்

Trending News