ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

குந்தவை போல குடும்பத்தை சந்திசிரிக்க வைத்த நந்தினி.. வெட்ட வெளிச்சம் ஆக்கிய பயில்வான்

நடிகரும் பத்திரிகையாளரும் ஆன பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனலில் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பேசி வருகிறார். இந்த வகையில் தற்போது பொன்னியின் செல்வன் நடிகைகளை பற்றி கூறி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படம் வசூல் சாதனை படைத்தது.

இந்த படத்தில் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடித்த நிலையில் குந்தவையாக திரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடித்திருந்தனர். பொன்னியின் செல்வன் படத்தில் இவர்கள் அணிந்திருந்த ஆடை, அணிகலன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் பயில்வான் இவர்களைப் பற்றி என்ன சொன்னார் என்பதை தற்போது பார்க்கலாம்.

Also Read : திரிஷா வலையில் சிக்கி எஸ்கேப் ஆன 4 ஹீரோக்கள்.. பல்வாள் தேவனால் நிச்சயதார்த்தத்தோடு நின்ற கல்யாணம்

அதாவது திரிஷா தனது தோழிகளுடன் அடிக்கடி இரவு பார்ட்டிக்கு சென்று மது அருந்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஒரு முறை கூட அவரின் வீட்டின் அருகே நீலாங்கரையில் ஓவராக குடித்து விட்டு குத்தாட்டம் போட்டார். போலீசார் அங்கு வந்து அவரை வீட்டுக்குள் அழைத்துச் செல்லும்படி கூறினார்.

மறுநாள் அந்தச் செய்தி பத்திரிக்கையிலேயே வந்துவிட்டது. இப்போது குந்தவைப் போலவே குடும்பத்தை சந்திசிரிக்க வைத்திருக்கிறார் நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராய். அதாவது அமிதாப் பச்சனின் மருமகளான ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து தற்போது வரை படங்களில் நடித்து வருகிறார்.

Also Read : சரத்பாபுக்கு தயாரிப்பாளராக சம்பளம் போட்ட பயில்வான்.. குறை சொல்ல முடியாமல் கண்கலங்கிய சம்பவம்

பெரிய இடத்து மருமகளாக இருந்தும் சமீபத்தில் ஒரு இரவு விருந்தில் நல்லா தண்ணி அடித்து விட்டு குத்தாட்டம் போட்டதாக பயில்வான் கூறியுள்ளார். ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக இருந்து கொண்டு ஐஸ்வர்யா ராய் இப்படியா செய்வது என பயில்வான் யூடியூப் சேனலில் விளாசி உள்ளார்.

சினிமாவைப் பொறுத்தவரையில் நடிகைகள் குடிப்பது சாதாரணமான விஷயமாக பார்க்கப்பட்டாலும் பெரிய நடிகைகளுக்கு வெளியில் ஓரளவு பெயர் இருக்கிறது. அதை கெடுத்துக் கொள்ளும்படியாக குடித்துவிட்டு பொது இடத்தில் கும்மாளம் போடுவது. இதைப் பார்த்து மற்ற நடிகைகளும் கெட்டுப் போவதாக பயில்வான் கூறியுள்ளார்.

Also Read : ஹைதராபாத்தை விட்டு விரட்டப்பட்ட திரிஷா.. லிவிங் ரிலேஷன்ஷிப்பால் பயந்து போன திரையுலகம்

Trending News