வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

நீனே தப்பானவன், 80 வயசுல பொம்பள சோக்கு கேக்குது.. பேட்டியில் கிழித்து தொங்க விட்ட பயில்வான்

நடிகர் மற்றும் பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். இதற்கு சினிமா துறையில் கடுமையான எதிர்ப்புகள் நிலவினாலும் அவரை ஒன்னும் செய்ய முடியவில்லை.

மேலும் பல யூடியூப் சேனல்கள் இவரை அழைத்த பணம் கொடுத்து இதுபோன்று பேச சொல்கிறார்கள். எல்லோரும் பேச பயப்படும், கூச்சப்படும், விஷயங்களை பயில்வான் அப்படியே போட்டு உடைத்து விடுகிறார். இதனால் இவர் பேசும் வீடியோக்களை ரசிகர்கள் அதிக அளவு பார்க்கிறார்கள்.

Also Read : பரதேசி, எச்ச என மேடையில் படுகேவலமாக மல்லு கட்டிய K. ராஜன்.. பயில்வானுடன் பப்ளிசிட்டிக்காக நடந்த கூத்து

இதனால் யூடியூப் சேனல் மத்தியில் பயில்வானுக்கு டிமாண்ட் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பயில்வான் ரங்கநாதன் மற்றும் தயாரிப்பாளர் கே ராஜன் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இருவருமே தகாத வார்த்தையில் பேசி சண்டையிட்டுக் கொண்டனர்.

பெண்களின் அந்தரங்க விஷயங்களை பேசும் மாமா பய நீ என ராஜன் கடுமையாக சாடினார். இந்தப் பிரச்சனைக்கு பிறகு பயில்வான் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார். முதலாவதாக என்னையும் அழைத்ததனால் தான் நான் அந்த விழாவுக்கு சென்றேன் என்று பயில்வான் தெளிவு படுத்தினார்.

Also Read : என்னது வணங்கான் டிராப்பானதற்கு பொம்பள சோக்கு தான் காரணமா! புட்டு புட்டு வைத்த பயில்வான்

மேலும் நான் குடும்பம் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறேன். ஆனால் கே ராஜன் அவர் குடும்பத்துடன் வாழவில்லை. பைவ் ஸ்டார் ஹோட்டலில் தான் தங்கி வருகிறார். இதற்கெல்லாம் காரணம் என்னவென்று தெரியுமா. என்னை பெண்களைப் பற்றி தப்பாக பேசுகிறேன் என்று சொல்கிறாரே அவரே ஒரு தப்பானவன் தான்.

நானும் பாடி டிமாண்ட் உள்ளவன், பெண்களிடம் பணம் கொடுத்து சென்று வந்துள்ளேன் என்பதை ராஜனே கூறியுள்ளார் என்று பயில்வான் அந்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும், இப்படி 80 வயதில் பொம்பளை சோக்கு கேட்கும் அவர் என்னைப் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என கிழித்து தொங்க விட்டுள்ளார்.

Also Read : சினேகா-பிரசன்னா விவாகரத்தா.? உண்மையைப் புட்டுப் புட்டு வைக்கும் பயில்வான்

Trending News