Memes: இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. முஸ்லீம் ஃபிரண்ட் இருப்பவர்கள், பாய் வீட்டுக்கு அருகில் குடியிருப்பவர்கள் எல்லாம் இன்று ஒரே கொண்டாட்டமாக இருக்கின்றனர்.
இன்னும் சிலர் ரம்ஜானுக்கு கொடுத்த பிரியாணி வாளியை திருப்பிக் கொடுத்து அடுத்த பிரியாணிக்கு அடி போடும் சம்பவமும் ஒரு பக்கம் நடக்கிறது. சில பேர் பாய் ஃப்ரெண்ட் இல்லையே என ஒரு பக்கம் கவலையில் இருக்கின்றனர்.
இதை மீம்ஸ் கிரியேட்டர்களும் தங்கள் பாணியில் கலாய்த்துள்ளனர். அப்படி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இணையத்தை கலக்கும் சில மீம்ஸ் தொகுப்புகள் இதோ உங்களுக்காக.
சமீபத்திய ட்ரெண்டிங் மீம்ஸ்
- Memes: பகல் ஃபுல்லா வெயில் அடிக்குது நைட்ல மழை பெய்யுது
- Memes: சூரியன் சார் உங்களை திட்டினது தப்புதான்
- Memes: நா கடன உடன வாங்கி கஷ்டப்பட்டு ஏசி வாங்கி மாட்டுனேன்