புதன்கிழமை, ஜனவரி 1, 2025

கமல்ஹாசனால் பல பட வாய்ப்புகளை இழந்த பிரபலம்.. பாம்பு போல் வச்சு செய்த ஆண்டவர்

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நடிகர்களால் வாழ்ந்த பிரபலங்களும் உண்டு அதே நடிகர்களால் பாதித்த பிரபலங்களும் உண்டு அப்படி கமல்ஹாசனால் பாதிக்கப்பட்டு பல பட வாய்ப்புகள் இழந்ததாக பிரபலம் ஒருவர் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அவர் யார் என்பதை பார்ப்போம்.

பயில்வான் ரங்கநாதன் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் தனக்கு மனதில் பட்டதை பேசக்கூடிய ஒருவர். இவர்தான் உலகநாயகன் கமலஹாசன் ஆனால் பல பட வாய்ப்பு இழந்ததாக கூறியுள்ளார்.

அதாவது சர்ச்சைக்கு பெயர் பெற்றவர் கமலஹாசன் என்று கூறலாம். இவர் படங்களிலும் சரி, அரசியல் வாழ்க்கையிலும் சரி பல சர்ச்சையான கருத்துக்கள் மூலம் பேச்சுகளால் அடி வாங்கியவர்.

கமலஹாசன் படம் என்றாலே முத்தக் காட்சிகள் இருக்கும் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான் அதிலும் அந்த படத்தில் நடிக்கும் நடிகைகளுக்கும் கமல்ஹாசனுக்கும் நெருங்கிய கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆயிருக்கும்.

இதனை பார்த்த பயில்வான் ரங்கநாதன் தனது வாயை வைத்து சும்மா இருக்காமல் பத்திரிக்கையில் இதை பற்றி வெளிப்படையாக எழுதியுள்ளார்.

ranganathan
ranganathan

இதனை பார்த்த கமலஹாசன் சும்மா இருப்பாரா பயில்வான் ரங்கநாதன் பழி வாங்குவதற்காகவே அவரை பல படங்களிலிருந்து கழட்டிவிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாய் இருக்குன்னு பேச வேண்டியது அப்புறம் பின்னாடி அழுக வேண்டியது என கூறிவருகின்றனர்.

Trending News