புதன்கிழமை, பிப்ரவரி 5, 2025

தொடையை காட்டி ரசிகர்களை கவரும் பிக்பாஸ் நடிகை.. வைரல் போட்டோ!

மாடலிங் மூலம் சினிமா துறையில் நுழைந்தவர் நடிகை ரைசா வில்சன். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து தனது சக போட்டியாளராக பங்கேற்ற நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் இணைந்து இவர் நடித்த பியார் பிரேமா காதல் படம் நல்ல வரவேற்பை பெற்றது.முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி இருப்பார்.

மேலும் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான வர்மா படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் ரைசா வில்சன் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் தொடையை காட்டி போஸ் கொடுத்தவாறு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதைக் கண்டு ரசிகர்கள் லைக்ஸ்ளை குவித்து வருகின்றனர்.

raiza-wilson
raiza-wilson

Trending News