புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வெறும் அட்ஜஸ்ட்மெண்டால் பட வாய்ப்பை இழந்த பிக்பாஸ் நடிகை.. ஓபனாக பேசிய பயில்வான்

Bigg Boss: பிக் பாஸில் கலந்து கொண்டால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து அதன் மூலம் வாய்ப்பு கிடைக்கும் என பல நட்சத்திரங்கள் பங்கு பெறுகிறார்கள். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் பெற்றவர்கள் கூட திறமை இருந்தால் தான் சினிமாவில் சாதிக்க முடியும் என்பது நிதர்சனம்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற ஒரு நடிகை இப்போது மார்க்கெட்டை இழந்து உள்ளார். அதற்கான காரணம் என்ன என்று கூறி பயில்வான் பரபரப்பை கிளப்பியுள்ளார். அதாவது நடிகைகள் சினிமா வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்து வருகிறார்கள்.

Also Read : பாக்கியலட்சுமி தொடரில் என்ட்ரி கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்.. பொழப்பு தேடி சீரியலுக்கு வந்த அவலம்

ஆனால் அட்ஜஸ்ட்மெண்ட்யே தொழிலாக வைத்ததனால் தான் நடிகை ஒருவருக்கு வாய்ப்பு இல்லாமல் போனதாக பயில்வான் கூறி இருக்கிறார். அதாவது யாராலும் எளிதில் மறக்க முடியாத சீசன் பிக் பாஸ் முதல் சீசன் தான். இதில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டாலும் இப்போதும் மனதில் நிற்கக்கூடியவர் ஓவியா.

அவருடைய எதார்த்தமான குணம் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால் பிக் பாஸ் வீட்டில் எல்லோரும் அவரை டார்கெட் செய்ததால் அந்த வீட்டில் அவரால் தாக்கு பிடிக்க முடியாமல் வெளியேறினார். ஆனால் அதன் பிறகு வெள்ளித்திரையில் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்த்த நிலையில் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.

Also Read : வரப்போகுது பிக்பாஸ் சீசன் 7.. சண்டைக்கோழிகளாக சீறப்போகும் பிரபலங்களின் லிஸ்ட் இது தான்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவரது நடிப்பில் வெளியான 90 எம்எல் படம் ஓவியாவை மோசமான நிலைக்கு தள்ளியது. அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்பு சுத்தமாக இல்லாமல் போனது. இந்நிலையில் பயில்வான் கூறுகையில் ஓவியா எதுவாக இருந்தாலும் ஓபன்னாக பேசக்கூடியவர். நான் அப்படிதான் தண்ணி அடிப்பேன், யாரை வேண்டுமானாலும் பாய் பிரண்டாக வைத்துக் கொள்வேன் என்று கூறுவார்.

அதுமட்டுமின்றி மகாபலிபுரத்தில் ஓவியா தங்காத ஹோட்டலே இல்லை என்ற அளவுக்கு வந்துவிட்டார் என்று பயில்வான் ஓப்பனாக பேசியிருக்கிறார். மேலும் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்யாமல் இவர் அட்ஜஸ்ட்மெண்ட் மட்டுமே தொழிலாக செய்து வருவதால் தற்போது பட வாய்ப்பு இல்லாமல் மார்க்கெட்டை இழந்து உள்ளதாக கூறியிருக்கிறார்.

Also Read : இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் பெண்.. பிக் பாஸ் போட்டியாளராக லாக் செய்த விஜய் டிவி

Trending News