வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

மோசமான உடையில் மொத்தத்தையும் காட்டிய பிக்பாஸ் அபிராமி.. கழுத்துக்கு கீழ கண்ணா பின்னா கவர்ச்சி!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் அபிராமி. பிக் பாஸ் வீட்டுக்குள் முகன் என்பவருடன் காதல் சர்ச்சையில் சிக்கினார்.

அதுமட்டுமில்லாமல் அந்த சீசனில் அபிராமி உடுத்தியிருந்த உடை முதற்கொண்டு அனைத்தும் ரசிகர்களிடையே ஒரு கெட்ட மனப்பான்மையை அபிராமியின் மீது ஏற்படுத்தியது.

biggboss-abhirami-cinemapettai
biggboss-abhirami-cinemapettai

அதன்பிறகு அபிராமி தல அஜித்துடன் நடித்த நேர்கொண்ட பார்வை படம் அவர் மீதான கெட்ட பார்வையை மாற்றியது. இருந்தாலும் அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அதனால் தற்போது சின்னத்திரையில் வெப்சீரிஸ் வாய்ப்பு கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறாராம். அதற்காக தற்போது கவர்ச்சி போட்டோ சூட் ஒன்று நடத்தி இணையத்தை பரபரக்க வைத்துள்ளார்.

biggboss-abhirami-cinemapettai-01
biggboss-abhirami-cinemapettai-01

எப்போதுமே கவர்ச்சியில் தூக்கலாக இருக்கும் அபிராமி, இந்த முறை யாரும் எதிர்பார்க்காத வகையில் அநியாயத்திற்கு தன்னுடைய உடல் அங்கங்களை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் மிரள வைத்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்தால் கண்டிப்பாக பாலிவுட் சினிமாவிலிருந்து வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறதாம். அப்படி இருக்கிறது அந்த புகைப்படங்கள்.

Trending News