ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

இத்தன நாள் சாக்சி நடத்திய கவர்ச்சி போட்டோசூட் இதுக்குதான்.. இது தெரிஞ்சா நீங்களும் கிளம்பிடுவீங்க

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதன் பிறகு அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் அவர் கிளாமர் உடை அணிவது, கவினுடன் காதல் என்று பல சர்ச்சைகளை ஏற்படுத்தினார்.

பின்னர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர் சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியாக இருக்கும் போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். அதன் பலனாக அவருக்கு சில தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் இவர் நடித்த அரண்மனை 3 திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தற்போது சாக்ஷி 82 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கியுள்ளார். இந்த காரை வாங்கும் பொழுது அவர் எடுத்த போட்டோவை தற்போது சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் கிளாமர் போட்டோ ஷூட் நடத்தியே பட வாய்ப்பை பெற்று விட்டீர்கள்.

அதனால் காட்டிய கவர்ச்சிக்கு காசு வராமல் போகுமா என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் சாக்ஷி.

அதற்கு கிடைத்த பலனாக தற்போது இந்த சொகுசு காரை வாங்கியதால் சிவானியை மிஞ்சி விட்டீர்கள் என்பது போன்ற  கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

sakshiagarwal
sakshiagarwal

Trending News