வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிக்பாஸ் வீட்ல நைட்டும் தூங்க விடல, பகல்லயும் தூங்க விடல.. பெட்ல புரட்டி எடுக்கும் மன்மத குஞ்சு

Biggboss 7: என்னடா நடக்குது இங்க இது பிக்பாஸ் வீடா இல்ல அந்த மாதிரி இடமா என நினைக்கும் அளவுக்கு அட்ராசிட்டி நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று உரிமை குரல்கள் ஒலித்து வீடு ரணகளமாகி கொண்டிருக்கிறது. இதில் ஒரு மன்மத ராசா சத்தம் இல்லாமல் தன்னுடைய வேலையை நடத்திக் கொண்டிருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் அத்தனை ஆண்கள் இருந்தாலும் பொம்பள வாசனையை பிடித்துக் கொண்டே அலையும் நிக்சன் திருந்தவே மாட்டார் போல. சதா நேரமும் ஐஷுவின் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கும் அவர் தற்போது ஒரு வீடியோ மூலம் ரோஸ்ட் செய்யப்பட்டு வருகிறார். ஏற்கனவே ஸ்மோக்கிங் ரூமில் இவர்கள் செய்த விவகாரம் சோசியல் மீடியாவில் வைரலானது.

இந்த சூழலில் அவர் ஐஷுவை தூங்க விடாமல் தொந்தரவு செய்த காட்சிகள் வெளியாகி உள்ளது. அதாவது ஒரு பெட்டில் மாயா, ஐஷு, பூர்ணிமா ஆகியோர் படுத்திருக்கின்றனர். அப்போது அங்கு வந்த நிக்சன் நாகரிகமே இல்லாமல் ஐஷுவின் காலை பிடித்து தர தர என்று இழுக்கிறார்.

Also read: பெண் கலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ் வீடு.. விஜய் டிவி டிஆர்பிக்காக ஒத்து ஊதும் கமலின் மறுபக்கம்

உடனே கடுப்பான அவர் நைட்டும் தூங்க விடமாட்ற இப்ப பகல்லையும் தூங்க விடமாட்ற என்று கத்தினார் ஆனாலும் பிளே பாய் நிக்சன் ஐஷுவை தடவுவது, உரசுவது என வேலையை காட்டிக் கொண்டிருந்தார். இந்த வீடியோவை மியூட் செய்து பார்த்தால் நிச்சயம் தவறாகத்தான் தெரியும்.

அந்த அளவுக்கு நிக்சன் ஐஷு காலை பிடித்து இழுத்தது அபாயகரமாக இருந்தது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஆண்டவரே இதையெல்லாம் குழந்தைகள் பார்க்க மாட்டார்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே பழைய வீடியோ காட்சிகள் அனைத்தும் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி ஆண்டவருக்கு சோதனையாக அமைந்துள்ளது.

இதில் மாயாவின் அல்லக்கைகள் பண்ணும் அலப்பறை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. பணத்துக்காகவும் டைட்டிலுக்காகவும் இப்படி தரம் தாழ்ந்து நடந்து கொண்டிருக்கும் அவர்களை கமல் நிச்சயம் கேள்வி கேட்க வேண்டும். ஆனால் வழக்கம் போல அவர் எதையாவது பூசி மெழுகி மக்களை கை காட்டினால் நிச்சயம் அவர் தன் நன்மதிப்பை இழக்கக்கூடும். எது எப்படி இருந்தாலும் இந்த வார இறுதி நிச்சயம் எதிர்பார்க்காததாக தான் இருக்கும்.

Also read: ஜிப்பு போட மறந்ததெல்லாம் ஒரு குத்தமா.? கமலுடன் பிந்து மாதவி புகைப்படத்தை வறுத்தெடுக்கும் பிரதீப் ஆர்மி

Trending News