சில்க் ஸ்மிதா தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடனம் மற்றும் நடிப்பில் மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றுள்ளவர். அவர் தனக்கு ஏற்பட்ட ஒரு சில பிரச்சனைகளால் தற்கொலை செய்து கொண்டார் இது ரசிகர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
பிக்பாஸ் பிரபலமான பிந்து மாதவி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து உள்ளார். இவர் நடித்து வெளிவந்த தேசிங்கு ராஜா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மற்றும் பசங்க-2 ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் முன்னாள் நடிகை சில்க் ஸ்மிதா போலவே இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.
இதோ உங்களுக்காக அந்த புகைப்படம்,