வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

இதுக்கு சாணியை கரைத்து மூஞ்சில பூசிருக்கலாம்.. சீமானை அமைதியான வழியில் அசிங்கப்படுத்திய TVK விஜய்

கூமுட்டை, நடுரோட்ல நிக்காத லாரில அடிபடுவ என தவெக தலைவர் விஜய்யை மிகவும் தரக்குறைவாக விமர்சித்திருந்தார். இதில் பொங்கி எழுந்த விஜய் ரசிகர்கள், சீமானை வச்சு செய்துவிட்டார்கள். இதை தொடர்ந்து முதல் முறை விஜய் சீமானை அசிங்கப்படுத்தினார்.

எப்படி என்றால், அவரை யாரும் தரக்குறைவாக விமர்சிக்காதீர்கள். தப்பா பேசாதீர்கள்.. மொத்தத்தில், ஒரு ஆளாக மதித்து பதிலளிக்காதீர்கள் என்று மறைமுகமாக சொல்லி இருந்தார். இந்த நிலையில் தனக்கு எதிராக வரும் கருத்துக்களை பார்த்து பயந்த சீமான், விஜயை விமர்சிப்பதை கொஞ்சம் குறைத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் சீமான். அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜய். இது தான் தலைமை பாத்து கத்துக்கோ, என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர். இந்த நிலையில், இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு ப்ளூ சட்டை ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.

அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் தம்பி தான் போல..

இவர் சீமானை மட்டும் கலாய்க்கவில்லை.. போற போக்கில், விஜயும் நக்கல் செய்துள்ளார். அடிச்சாலும், புடிச்சாலும்.. நீயும், நானும் அண்ணன் தம்பிடா” என அந்த செய்தியை ஷேர் செய்து ப்ளூ சட்டை மாறன் கொளுத்திப் போட்டு குளிர் காய்கிறார் என்றே சொல்லலாம்.

தன்னை பற்றி தப்பாக பேசிய சீமானுக்கு விஜய் வாழ்த்து சொல்கிறார். ஆனால், மூத்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், விஜய் ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்றும் கோட் படத்தை இயக்கிய வெங்கட் பிரபுவுக்கு கூட ஒரு வாழ்த்து ட்வீட் போடவில்லையே ஏன்? என்றும் மறுப்பக்கம் விஜய்-க்கு எதிரான கேள்விகள் வந்து கொண்டிருக்கிறது.

Vijay tweet
Vijay tweet

எப்படியும் அவர்களுக்கு கால் செய்து வாழ்த்து சொல்லி இருப்பார். ஆனால் ஒரு ட்வீட் போடுவதில் என்ன என்பது தான் புரியவில்லை.. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, சீமானுக்கு வேண்டுமென்றே வாழ்த்து போட்டு தனது கெத்தை காட்டியது போல தான் தெரிகிறது.

Trending News