வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஒல்லி குச்சி உடம்புக்காரி ஆக மாறிய மாளவிகா மோகனன்.. வைரலாகும் ஜிம் ஒர்க் அவுட் புகைப்படங்கள்

ஏற்கனவே மாளவிகா மோகனன் ஸ்லிம்மாக இருந்த நிலையில் தற்போது மேலும் மெலிந்து ஒல்லிக்குச்சி போல் காணப்படுவதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான மாளவிகா மோகனன், அதை தொடர்ந்து விஜய்யின் ‘மாஸ்டர், தனுஷ் நடித்த ‘மாறன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து மேலும் பிரபலமானார்.

தற்போது இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது மாளவிகா மோகனன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மாளவிகா மோகனனின் ஜிம் ஒர்க் அவுட் புகைப்படம்

malavika-1-cinemapettai
malavika-1-cinemapettai

Also Read: ஷூட்டிங் ஸ்பாட்டில் அசிங்கப்பட்ட மாஸ்டர் மாளவிகா.. தெரியாமல் மாட்டிக் கொண்டு முழிக்கும் பா ரஞ்சித்

இதில் மாளவிகா மோகனன் சிக்குனு இருக்கும் இடுப்பைப் பார்த்து இளகுகள் கிறங்கி தவிக்கின்றனர். முன்பு கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு திணறடித்துக் கொண்டிருந்த மாளவிகா மோகன், இப்போது டைட்டான உடையில் ஒல்லிக்குச்சியாக மாறி இருக்கும் ஜிம் ஒர்க் அவுட் செய்து கொண்டிருக்கிறார். 

ஒல்லி குச்சி உடம்புக்காரி ஆக மாறிய மாளவிகா மோகனன்

malavika-2-cinemapettai
malavika-2-cinemapettai

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவுகிறது. மேலும் அவருடைய ரசிகர்களும், ‘இதற்கு மேல் உடலை குறைக்க வேண்டாம், இதுவே போதும்’ என்று கருத்து பதிவிடுகின்றனர். சிலர் மாஸ்டர் பட மாளவிகாவா இது! என்ற அதிர்ச்சியிலும் உள்ளனர். அந்த அளவிற்கு ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார்.

Also Read: பாலிவுட் நடிகர் கூட நானா.? மனசாட்சி இல்லையா என குமரிய மாளவிகா மோகனன்

Trending News