பாலிவுட் சீரியல்களில் தங்கை வேடத்தில் நடித்த சீரியல் நடிகை ஒருவர், அதன்பின் குடும்ப குத்து விளக்காக ஒரே ஒரு படத்திலேயே தன்னுடைய 100% பெர்பாமென்ஸை வெளிக்காட்டி பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். அதன்பின் அந்த சீரியல் பிரபலம் சோசியல் மீடியாவில் சகட்டுமேனிக்க கவர்ச்சி தூக்கலான புகைப்படத்தை பதிவிட்டார்.
இதன் பின்பு அவர் நினைத்தார் போல் நிறைய பட வாய்ப்புகள் குவிகிறது. அதிலும் தமிழில் டாப் ஹீரோவின் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றுள்ளார். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ளனர். இருவருமே பாலிவுட் நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: 30 வயது நடிகைக்காக பினாமியை வைத்து படம் எடுக்கும் விஜய்.. அடுத்தடுத்து கசியும் தளபதியின் சுயரூபம்
ஒருத்தர் முதலிலேயே தேர்வாகிவிட்டார். இப்போது இந்த சீரியல் கவர்ச்சி புயல் இன்னொரு நடிகையாக டாப் ஹீரோவுக்கு ஜோடி சேர்கிறார். 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படம் வரலாற்றுப் படமாக உருவாக உள்ளது.
அதிலும் டாப் ஹீரோவிற்கு இந்த படத்தில் நிகழ்கால போர்ஷனில் ஒரு நடிகையும், பீரியட் போர்ஷனில் ராணி கெட்டப்பில் இந்த சீரியல் கவர்ச்சி புயல் நடிக்க உள்ளார். இவர் இந்த படத்தில் இருக்கிறார் என்பது தெரிந்ததும் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.
Also Read: தேவையில்லாத பெண்கள் சகவாசம், டேமேஜ் ஆன ஹீரோவின் பெயர்.. வெளிப்படையாக அரங்கேறும் கூத்து
ஆகையால் ஒரே படத்தில் ரசிகர்களின் மனதை வசியம் செய்த இந்த பாலிவுட் கவர்ச்சி நாயகி நிச்சயம் முதல் முதலாக தமிழ் படத்தில் டாப் நடிகருடன் ராணி கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி நடிப்பார் என்றும் பலரும் விமர்சிக்கின்றனர். இதன் பிறகு இவருக்கு தமிழிலும் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்பதால் இப்போது இருக்கும் கோலிவுட் டாப் நடிகைகள் கலக்கத்தில் உள்ளனர்.