சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கழுத்துக்கு கீழ தான் கேமரா, இவ்வளவு glamour ஆ.. சீட்டுக்கு கீழ Fire ஆகுது!

புஷ்பா 2 படம் தற்போது நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் positve ரெஸ்பான்ஸ் வந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த நிலையில், படத்தில் வரும் கிஸ்ஸிக் பாடலும் பீலிங்ஸ் பாடலும் ரசிகர்கள் ஒரு சிலரை கவர்ந்தாலும் குடும்பம் குட்டியோடு பேமிலி-யாக படம் பார்க்க வந்தவர்களுக்கு முகசுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஒரு ரசிகர்கர் உச்சகட்ட கோவத்துக்கே சென்றுவிட்டார். அவர் “புஷ்பா 2 fire-ஆக இருக்கிறதோ இல்லையோ.. சீட்டுக்கு கீழ fire ஆகுது. பெண்களை objectify செய்யக்கூடாது என்று சொல்லுகிறீர்கள்..

women safety பற்றி பேசுகிறீர்கள்.. ஆனால் அரை குறையாக ஆடவைக்கிறீர்கள். glamour ஓரளவுக்கு இருந்தால் ஓகே.. இது glamour இல்லை.. vulgar.. இந்த வித்தியாசம் கூட உங்களுக்கு புரியவில்லையா..”

கழுத்துக்கு கீழ தான் கேமரா..

படத்தில் பெண்கள் மீது கை வைத்தால் என்ன ஆகும் என்று பாடம் எடுக்கிறீர்கள்.. அதே நேரத்தில் படத்தில் நடிகைகளுக்கு கழுத்துக்கு கீழ் தான் frame வைக்கிறீர்கள்..

இதை பார்த்துவிட்டு போகும் ஒரு சில நபர்கள், பெண்களை கையஎடுத்து கும்பிடுவாரா? இல்லை கையை பிடித்து இழுப்பாரா?

ஒரு படத்தை எடுப்பவருக்கு கொஞ்சமாவது common sense இருக்க வேண்டும். சின்ன குழந்தைகளோடும், படிக்கும் சிறுவர்களோடு படத்துக்கு வருவார்களே..

அவர்கள் இதையெல்லாம் பார்த்தால், பெற்றோர்களுக்கு கூச்சமாக இருக்காதா என்பதை எல்லாம் யோசித்து படமாக்க வேண்டும். இதையெல்லாம் சொன்னால் boomer என்று கூறுவார்கள்..

அப்படி கூறுபவர்களிடம் ஒரே கேள்வி தான்.. “பெண்கள் பாதுகாப்பு பற்றியும், பெண்களை கண்ணியமாக நடத்துவது பற்றியும் உங்களது நிலைப்பாடு தான் என்ன..

பெண்கள் மீது கை வைக்கக்கூடாது என்று சொல்லிக்கொண்டே, ஆபாசமாக காட்டுகிறீர்கள். இந்த படத்தில், வந்த ரஷ்மிகாவையும் சரி, ஸ்ரீ லீலாவையும் சரி.. வெறும் Glamour கன்டென்ட் ஆக மட்டும் தான் பயப்படுத்தியுள்ளீர்கள்” என்று காட்டமாக பேசி இருக்கிறார். இவருக்கு தற்போது ஆதரவு குரல்களும், அதே நேரத்தில் boom boom boomer என்ற கமெண்ட்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது.

Trending News