mathesh-cinemapettai

ஸ்டிங் ஆபரேஷனல் நடை பிணமாய் மாறிட்டேன்.. கண்ணீர் விட்டு கதறி மன்னிப்பு கேட்ட மாதேஷ்

யூடியூப் பிரபலமான மாதேஷ் தன்னை பற்றி வந்த அந்த வீடியோவுக்கு தன்னிலை விளக்கம் கொடுத்து கதறியுள்ளார்.

TheElephantWhisperers-oscar

உலகளவில் பெருமைப்படுத்திய தி எலிபன்ட் விஸ்பெரர்ஸ்.. கண்டுக்காத படக்குழு, 91 லட்சம் கொடுத்து கெளரவித்த தங்கமான மனசு!

இந்த ஆஸ்கர் விருதின் மூலம் உலக அளவில் கவனம் பெற்ற இந்த ஆவணப்படம் தமிழகத்திற்கும் மிகப்பெரிய பெருமையை சேர்த்துள்ளது.

Google-Sundar-Pichai

சுந்தர் பிச்சையின் சம்பளத்திற்கு ஆப்பு வைத்த கூகுள்.. இந்தியளவில் அதிர்ச்சியை கிளப்பிய சம்பவம்

ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ததை தொடர்ந்து சுந்தர் பிச்சையின் சம்பளத்திலும் கை வைத்த கூகுள் நிறுவனம்.

anant-ambani-cinemapettai

அம்பானி பையனுக்கு பொண்ணு கிடைச்சாச்சு.. வைரலாகும் பிரம்மாண்ட நிச்சயதார்த்த புகைப்படங்கள்

பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்திய நிச்சயதார்த்த விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ட்விட்டர் தளத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

gayathri-raghuram

பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல.. வீடியோ ஆதாரத்துடன் போலீஸிடம் செல்லும் காயத்ரி ரகுராம்

பிரபல நடிகை, அண்ணாமலைக்கு எதிராக வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை வைத்திருப்பதாகவும் விரைவில் போலீஸிடம் ஒப்படைத்து புகார் அளிக்கப் போவதாகவும் பரபரப்பு கிளப்பி உள்ளார்.

messi-sports-man

உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்த போட்டியாளர்.. பல மில்லியன் குழந்தைகளின் வாழ்வாதாரமே இவர்தானாம்

உலகெங்கும் உள்ள ரசிகர்களையும் வியந்து பார்க்க வைக்கும் அளவுக்கு போட்டியாளர் ஒருவர் மகத்தான காரியத்தை செய்திருக்கிறார்.

amazon-Flipkart

மோசமான அடி வாங்கிய அமேசான், பிளிப்கார்ட்.. அந்தப் புது செயலியால் 2க்கும் வந்த பேராபத்து

பொதுவாகவே பெண்கள் புடவை எடுக்க போனால் குறைந்தபட்சம் 10 கடையாவது ஏரி இறங்குவார்கள் என்பது பலகாலமாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது கையில் உள்ள ஒரு மொபைல்

kamal-bb

பிக்பாஸில் இருந்து விலகும் கமல்.. மொத்த தயாரிப்பாளர் தலையில் இடியை இறக்கிய அதிர்ச்சி சம்பவம்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குவதால் மட்டுமே அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

ரக்ஷிதா, ராபர்ட் மாஸ்டரை தொடர்ந்து பிக்பாஸில் மலர்ந்த அடுத்த காதல்.. நிராகரித்த கதிரவன்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இதில் கிட்டத்தட்ட 36 நாட்கள் கடந்த நிலையில் சில போட்டியாளர்கள் தங்களுக்கான திறமையை வெளிக்காட்டாமல்

elonmusk-twitter

பணி நீக்கம், இழுத்து மூடப்பட்ட ட்விட்டர் நிறுவனம்.. எலான் மஸ்க்-க்கு பயத்தை காட்டிய CEO

அண்மையில் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் கொடுத்து வாங்கி உள்ளார். சில வருடங்களாக எப்படியாவது ட்விட்டர் நிறுவனத்தை வாங்க வேண்டும் என்ற முயற்சி செய்த

elon-musk-twitter-ceo

அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிற்கு வச்சாங்க பெரிய ஆப்பு.. முதல் ஆர்டரில் வசூல் வேட்டை ஆடிய எலான் மஸ்க்

தகவல் பரிமாற்றத்திற்காக பெரிதும் பயன்படும் ட்விட்டர் நிறுவனம், பொதுவாக பிரபலமான நபர்கள் புகழ் பெற்றவர்கள் உள்ளிட்டோரின் ட்விட்டர் பக்கம், அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கம் என்பதை உறுதி செய்யும்

ட்விட்டரை ஓவர்டேக் செய்யும் புதிய செயலி.. பழிக்குப் பழி வாங்கிய ஜாக் டோர்சி

காலையில் எழுந்தவுடன் எது செய்கிறோமோ இல்லையோ முதலில் போனை எடுத்துப் பார்ப்பதை தான் வழக்கமாக வைத்துள்ளார்கள். அதுமட்டுமின்றி இரவு தூங்கும் போதும் போனை பார்த்துவிட்டு தான் படுக்கிறார்கள்.

anu selva

எதை வாங்குவறதுனே தெரியல.. கோல்டு பார்த்து திணறிப்போன அனு செல்வா – வீடியோ!

பயங்கரமான கலெக்சன்களை பார்த்து எதை வாங்குவது என்று தெரியவில்லை என கன்பியூஸ் ஆகிவிட்டனர் அனு செல்வா. தமிழகத்தில் தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் என அனைத்திற்கும் தனித்தனியான பிரத்யேக ஷோரூம் மேற்கொண்டுள்ள ஒரே நிறுவனம் தான் சரவணா ஸ்டோர்ஸ் எலைட். சென்னையில் டி நகர் மற்றும் தாம்பரம் என இரண்டு இடங்களில் மிகப் பிரமாண்ட கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது.

தங்கத்தில் எங்கும் கிடைக்காத டிசைன்ஸ் குறைந்த விலையில் அழகழகான கலெக்ஷனில் கம்பல் வளையல் செயின் நெக்லஸ் என உள்ளிட்ட நகைகள் கிடைக்கின்றன. ஆன்ட்டிக் ஜுவல்லரி நகைகளும் எங்கும் கிடைக்காத கலெக்ஷனில் கிடைக்கின்றன.

அதேபோல் வெள்ளியில் வேறெங்கும் கிடைக்காத அளவிற்கு 92.5 ப்யூரிட்டி கொண்ட வெள்ளி நகைகள், வெள்ளி பாத்திரங்கள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படுகின்றன. வைர நகைகளிலும் சாதாரண சாமானிய மக்கள் முதல் அனைவரும் வாங்கும் அளவிற்கு குறைந்த விலையில் இருந்து விற்பனை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே பல பிரபலங்கள் இந்த கடைகளில் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் யூடூப் பிரபலமான அணு மற்றும் செல்வா இருவரும் சேர்ந்து தங்கச் செயின் ஒன்றை வாங்க தாம்பரத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் எலைட் ஷோரூமுக்கு சென்றுள்ளனர்.

ஷார்ட் செயின், ஜிமிக்கி கம்மல், அழகான டிசைன்கள் குட்டி கம்மல், நெக்லஸ், வளையல்கள், தங்கத்தில் பேனா, பெல்ட் என பல விதவிதமான நகைகளில் எக்கச்சக்கமான கலெக்சன்களை பார்த்து எதை வாங்குவது என தெரியாமல் கன்பியூஸ் ஆகி உள்ளனர்.

வெறும் தங்க நகைகளை மட்டும் பார்க்காமல் வெள்ளியில் குழந்தைகளுக்கான விளையாட்டு சாமான், குத்து விளக்குகள் என எக்கச்சக்கமான பொருட்களை பார்த்து ரசித்துள்ளனர். வைரத்திலும் மோதிர கலெக்ஷன்களை பார்த்துள்ளனர்.

இவர்களின் இந்த ஷாப்பிங் வீடியோ சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமில்லாமல் ஒரே இடத்தில் இவ்வளவு கலெக்ஷன்களா என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.

rajkamal-latha-rao

அம்மாடியோ எம்புட்டு கலெக்ஷன்.. தலைசுற்றி போன ராஜ்கமல், லதா ராவ் வீடியோ!

சரவணா ஸ்டோர்ஸ் எலைட் கோல்ட் ஷோரூமில் தங்க நகைகளை கண்டு திகைத்துப் போய் உள்ளனர் ராஜ்கமல், லதா ராவ். தமிழகத்தில் தங்கம் வெள்ளி வைரம் என ஒவ்வொன்றிற்கும்

ott-platform

அதல பாதாளத்தில் நெட்பிளிக்ஸ், சரிவின் முக்கிய காரணங்கள்.. இனி என்னவாகுமோ?

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே. நூல்களை பிறகு தொடர்ந்து பல சுவாரஸ்யமான சினிமா கட்டுரைகளை கண்டு வருகிறோம். இந்தக் கட்டுரையில் நெட்பிளிக்ஸ்-இன் வீழ்ச்சியை பற்றி பார்க்கலாம். இன்றைய

addvertisement

பெண்களை கொச்சைப்படுத்திய வீடியோ.. இந்திய அளவில் வலுக்கும் எதிர்ப்பு

உலக நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நம் இந்தியாவில்தான் பெண்களுக்கான பாதுகாப்பு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் பலாத்கார சம்பவங்கள் இந்தியாவில் தான் தலைவிரித்து ஆடுகிறது. கிட்டத்தட்ட ஒரு

vikram-vijay

பிரபல பாடகர் மரணம், 11 மொழிகளில் 3 ஆயிரம் பாடல்கள்.. அனைத்து தமிழ் பாட்டும் சூப்பர் ஹிட்!

பிரபல திரைப்பட பின்னணி பாடகரான கே.கேவின் மறைவு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில் பாடகர் கேகே தமிழில் பாடிய சில பாடல்களின் தொகுப்பு

roja

முதல்வருக்கு முத்தம் கொடுத்த ரோஜா.. மேடையில் சலசலப்பை உண்டாக்கிய சம்பவம்

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நடிகை ரோஜா, இயக்குநர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். அதன்பிறகு நடிப்பதை விட்டுவிட்டு

siddarth-123

பச்சோந்தியாக மாறும் சித்தார்த்.. பட வாய்ப்பிற்காக இப்படியா செய்வது

நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் தமிழில் நல்ல வரவேற்ப்பை பெற்று அவருக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தது. ஆனால் சமீபகாலமாக அவர் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் எதுவும்

vairamuthu-prabaharan

உயிருக்கு பயந்து தப்பியோடிய ராஜபக்சே.. பிரபாகரனை நினைவுபடுத்தி ட்விட் போட்ட வைரமுத்து

கொரோனா பாதிப்பினால் பல நாடுகளும் கடுமையான விலைவாசி ஏற்றத்தை சந்தித்து வருகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் கூட வாங்க முடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அதில்

elon-musk-twitter

எப்போதுமே நம்பர்-1 நான்தான் என நிரூபித்த எலன் மாஸ்க்.. ட்விட்டரை தட்டி தூக்கிய ரகசியம் இதுதான்

ஃபோர்ப்ஸ் இதழின் வெளியீட்டின் படி, திரு. எலான் மசுக் தான் தற்போது உலகின் மிகப் பெரிய பணக்காரர் ஆவார். மதிப்பீட்டுகளின் படி அமெரிக்க பணமதிப்பில் கிட்டத்தட்ட அவருடைய

facebook-mark-zuckerberg

25 வயதிலேயே உலக பணக்காரர்களை மிரள விட்ட மார்க் ஜுக்கர்பெர்க்.. வெற்றியின் பின்னால் இருக்கும் ரகசியம்

உலக பணக்காரர்கள் வரிசை கணக்கெடுப்பு என்பது பலருக்கு உத்வேகம் தரும் ஒரு லிஸ்ட். இந்த வரிசை அவ்வபோது மாற்றங்கள் கண்டாலும் இதில் பெரும்பாலும் சில நபர்களே தொடர்ந்து

deer-photos

கொடூர நோயால் செத்து மடியும் மான்கள்.. மனித இனத்தை டார்கெட் செய்யும் அடுத்த வைரஸ்

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! இரண்டரை ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று நம்மை உலுக்கி எடுத்து சற்றே ஓய்வு எடுக்க ஆரமித்திருக்கிறது. இடையில் சீனாவில் மீண்டும் கொரோனா வேகம்

மிஸ்டர் பீன்-க்கு இருந்த குறைபாடு.. தடுமாற்றங்களை தகர்த்து புகழின் உச்சத்தை தொட்டது எப்படி தெரியுமா.?

ரோவன் அட்கின்சன் என்று சொன்னால் அவ்வளவு எளிதாக அவர் யார், எந்த துறையில் இருக்கிறார் என்று சொல்ல முடியாது. அவரை அறிந்த பலருக்கும் இது தான் அவரது

prabaharan-mahinda-rajapaksa

இலங்கையில் ராஜபக்சே எப்படி வீழ்ந்தார்.? இப்போது ஒரு பிரபாகரன் உருவாகினால் எப்படி இருக்கும்?

வணக்கம் நண்பர்களே! சமீபமாக நாம் செய்திகளில் அதிகமாக பார்க்கும் உலக செய்திகள் இரண்டு. ஒன்று ரஷ்யா – உக்ரைன் போர். மற்றொன்று இலங்கையின் கையறு நிலை. இலங்கையின்

ar-rahman

2 மில்லியனை தொட போகும் ஏ.ஆர்.ரகுமான்.. உலக தமிழர்களை திரும்பிப் பார்க்க வைத்த தருணம்

பிரபல இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான், ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற புதிய பாடலை உருவாக்கி வெளியிட்டு இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உள்ளார் . இவர் தற்போது தற்போது புதிய தமிழ் கீதமான ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற பாடலை உருவாக்கி இருகிறார்.

மார்ச் 24ஆம் தேதி துபாய் எக்ஸ்போ-வில் ரகுமானின் கச்சேரியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்தப் பாடல், தற்போது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருக்கிறார்கள். இப்பாடல் சமூக வலைதளகளில் பெருமளவில் வரவேற்ப்பை பெற்றது .

மூப்பில்லா தமிழே தாயே’ பாடல் பெயருக்கு ஏற்றாற்போல், உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகத் தமிழின் புகழை குறிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை எழுதிய இந்தப் பாடல், பழங்காலத் தமிழ்ப் பண்பாட்டையும், இன்று உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் பல்வேறு துறைகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் கொண்டாடுகிறது.

மேலும் இளைய தலைமுறையினரைத் தங்கள் கலாச்சார வேர்களுடன் இணைக்கவும், தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லவும் அறிவுறுத்துகிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து, ஏற்பாடு செய்து தயாரித்த இந்தப் பாடலில் சைந்தவி பிரகாஷ், கதீஜா ரஹ்மான், ஏ.ஆர். அமீன், அமினா ரஃபீக், கேப்ரியல்லா செல்லஸ் மற்றும் பூவையார் ஆகியோர் ரஹ்மானுடன் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். 2 மில்லியனை தொட போகிறது இந்த பாடல், உலக தமிழர்களை திரும்பி பார்க்க வைத்த தருணம்.

mkstalin

முதலமைச்சர்களுக்கே இவ்வளவு தான் சம்பளமா.? 5 மாநிலத்தையும் தூக்கி சாப்பிட்ட ஸ்டாலின்

சட்டப்பேரவையில் எந்தக் கட்சி அல்லது எந்த அணி பெரும்பான்மை பெற்றுள்ளதோ அந்த கட்சியின் தலைவரை ஆளுநர் முதலமைச்சராக நியமிப்பார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சருக்கு பணிச்சுமையும் அதிகமாக இருக்கும்.

26 வயது மகனை காப்பாற்ற முடியாமல் போன மைக்ரோசாப்ட் சிஇஓ.. அதிர்ச்சியை கிளப்பிய காரணம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாடெல்லா. அவரது மனைவி அனு நாடெல்லா. இவர்களுக்கு ஜைன் நாடெல்லா என்ற மகனும், இரு மகள்களும் உள்ளனர். ஜைன்