russia-ukraine

அவ்ளோ சொல்லியும் கேக்கல.? ரஷ்யாவின் வெறியாட்டம் ஆரம்பம்.. சென்னையில் கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை

சாதாரண பங்காளிச் சண்டையாக ஆரம்பித்த ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரச்சனை இன்று இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அளவிற்கு பெரிதாகி இருக்கிறது. சோவியத் யூனியன் ஆக

kamal-biggboss-ultimate

கமலுக்கே கடிவாளம் போட்ட ஹாட்ஸ்டார்.. பிக்பாஸ் விட்டு விலகிய உண்மை காரணம்!

விஜய் டிவியில் நடந்து முடிந்த ஐந்து பிக் பாஸ் நிகழ்ச்சிகளையும் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து

ukraine

உயிர் பயத்தை காட்டிய ராணுவம்.. 3ஆம் உலகப்போரால் இந்திய மக்களை திரும்ப அழைக்கும் அரசு!

சாதாரணமாக ஆரம்பித்த பங்காளிச் சண்டை இன்று உலகமே அச்சம் கொள்ளும் மூன்றாம் உலகப்போர் வர காரணமாக அமைந்து விடுமோ என்கின்ற அளவிற்கு மாறி வருகிறது. ஒவ்வொரு நாளும்

irfan-youtuberirfan-youtuberirfan-youtuberirfan-youtuberirfan-youtuber

என்னோட கல்யாணத்தை நிறுத்திட்டேன்.. அதிர்ச்சி கொடுத்த யூடியூபர் இர்பான்

இன்று இளைஞர்கள் பலரும் படித்து விட்டு வேலைக்குச் செல்வதை காட்டிலும் யூடியூபில் சேனல் ஆரம்பித்து அதில் சம்பாதிக்க வேண்டும் என்ற இடத்தில் இருக்கின்றனர். அந்த வகையில் இன்றைய

கமல்

மைக்கேல் மதன காமராஜன் பட நடிகர் திடீர் மரணம்.. திரை உலகை உலுக்கிய அடுத்த சோகம் 

கமல்ஹாசன் நடிப்பில் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மைக்கேல் மதன காமராஜன். இந்தத் திரைப்படத்தில் கமல் 4 கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருப்பார். அதில் ஒரு

siddarth-123

நடிகர் சித்தார்த் மீது மீண்டும் ஒரு வழக்கு.. எவ்வளவு அடிச்சாலும் மனுஷன் அசரல!

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக பாய்ஸ் படத்தில் ஒரு நாயகனாக தோன்றியவர் தான் நடிகர் சித்தார்த். அதன் பின் பல வெற்றிப்படங்களை தந்து நல்ல நடிகர் என்று

lata-mangeshkar

கின்னஸ் சாதனை பாடகி லதா மங்கேஷ்கர் மரணம்.. காரணம் கேட்டு அதிர்ந்துப்போன திரையுலகம்!

இந்தியாவின் பிரபல பின்னணி பாடகியாக கருதப்படும் லதா மங்கேஷ்கர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 11ம் தேதி சிகிச்சைக்காக

pubg-stalin

பப்ஜியை விட மோசமான கேம்! பணத்தை திருடி விளையாடும் சிறுவர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

சமீபகாலமாக குழந்தைகள் அதிக நேரத்தை மொபைல் போனில் தான் செலவிட்டு வருகின்றனர். அதில் நிறைய கேம்களை டவுன்லோட் செய்து விளையாடி பொழுதை போக்கி வருகின்றனர். செல்போன்களை பற்றி

Rupees

பழங்கால ரூபாய் நோட்டுகளுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.. அதிலும் ஒரு ரூபாய்க்கு இவ்வளவு மதிப்பா

சிலர் வித்யாசமான பண நோட்டுகளை சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். முற்காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பல நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இல்லை. ஏன் நாம் பயன்படுத்திய

rahulghandhi-bjp

பல வருட கோபத்தில் ராகுல்காந்தி.. தமிழனா? எங்கேயோ இடிக்குதே

தற்போது சமூக வலைதளங்களில் ஒருவரின் பேச்சு மிக ட்ரெண்டாகி வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பலரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆக அந்த பேச்சு மாறி இருக்கிறது. நாடாளுமன்றத்தில்

வில் வடிவில் கட்டப்பட்ட பிரம்மாண்ட ராமர் கோவில்.. ரெடியான 8வது அதிசயத்தின் புகைப்படங்கள்

ஆந்திர மாநிலத்தின் ஒரு முக்கிய பகுதியாக இருப்பது விஜயநகரம் மாவட்டம். இந்த இடத்தில்தான் புகழ் பெற்ற ஸ்ரீ ராம நாராயணம் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு இதுவரை

tamil actors

இந்த மூன்று படங்களால் பல 100 கோடி நஷ்டம்.. அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்

கொரோனா பரவல் காரணமாக சில அதிரடி உத்தரவுகளை அரசு அறிவிக்கிறது. ஊரடங்கு தவிர கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேறு வழியும் கிடையாது. இதனால் கூலித் தொழிலாளி முதல்

heroine-tprajalakshmi

தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகியும், இயக்குனரும் இவர்தான்.. சாதனை படைத்த சிங்கப்பெண்!

சினிமாவைப் பொறுத்தவரை பல நடிகைகள் பல சாதனைகளைப் படைத்துள்ளனர். ஆனால் சினிமாவில் முதன் முதலில் சாதனை படைத்த ஒரே ஒரு நடிகை டிபி இராஜலட்சுமி. இவர் அன்றைய

samantha-nagachatniya

சமந்தாவை பற்றி வெளிப்படையாக பேசிய நாக சைதன்யா.. என்ன ஒரு பரந்த மனசு

தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்தவர்கள் சமந்தா, நாக சைதன்யா. சென்னையை பூர்வீகமாக கொண்ட சமந்தா தெலுங்கு சினிமாவின் பிரபல அக்கினேனி குடும்பத்து வாரிசு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நன்றாக சென்று கொண்டு இருந்த அவர்களுடைய திருமண வாழ்வு தற்போது விவாகரத்து வரை சென்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர்கள் இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து மனமொத்து பிரிவதாக சோசியல் மீடியாவில் அறிவித்தனர்.

அவர்களின் இந்த அறிவிப்பு சமந்தா மற்றும் நாக சைதன்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது. அவர்களின் பிரிவு குறித்து ஊடகங்களில் பலவிதமான செய்திகள் வெளியாகியது.

இருப்பினும் சம்பந்தப்பட்ட அவர்கள் இருவரும் தங்களின் பிரிவுக்கான காரணத்தை வெளிப்படையாகக் கூறவில்லை. இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா ஒரு பேட்டியில் இந்த விவாகரத்து பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, நாங்கள் பிரிவது என்று முடிவு செய்ததில் எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சிக்காக நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் அது. சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன்.

ஒரு இக்கட்டான சூழலில் விவாகரத்து தான் சரியான முடிவு. அதனால்தான் நாங்கள் பிரிவதற்கு முடிவு செய்தோம் என்று தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தா திருமணத்திற்குப் பின்னும் அதிகப்படியான கவர்ச்சி காட்டி நடித்து தான் இந்த விவாகரத்துக்கு காரணம் என ஊடகங்களில் சொல்லப்பட்டது.

திருமண வாழ்வில் இருந்து பிரிந்தாலும் நாங்கள் நண்பர்களாக தொடர்வோம் என்று சமந்தா ஏற்கனவே கூறியிருந்தார். தற்போது நாக சைதன்யா, சமந்தா மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறியிருப்பது அவர்களுக்குள் இருக்கும் அந்தக் காதல் இன்னும் அப்படியே இருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

திரை பிரபலங்களை அதிகளவு தாக்கும் கொரோன.. அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கும் மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கும் அமலில்

siddarth-saina

ஆபாசமாக ஒரே பதிவு, ஓவர் நைட்டில் ட்ரெண்டான சித்தார்த்.. வஞ்சப்புகழ்ச்சியால் வந்த வினை

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவர் நடிப்பையும் தாண்டி சமூக பிரச்சினைகளுக்கு எதிராக தைரியமாக குரல் கொடுக்க கூடியவர். இதனால் பல

theater

கொரோன மூன்றாம் அலையால் கலக்கத்தில் திரையரங்குகள்.. வருகிறது புதிய கட்டுப்பாடு

2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை நோக்கி பல திரைப்படங்கள் வெளியாக காத்துக் கொண்டிருந்தன. ஆனால் அனைத்திற்கும் பேரிடியாக வந்தது கொரோன மூன்றாம் அலை. நாளுக்கு நாள் தமிழகத்தில்

mk-stalin-new-plan

கொரோனாவால் இறந்த குடும்பங்களுக்கு தலா ரூ50000 அறிவிப்பு.. இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஸ்டாலின்

கடந்த ஓராண்டில் மட்டும் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அந்த வேதனையை சொல்லி மாளாது. கொரோனா வைரஸ் மூலம் இறந்தவர்களுக்கு ஆறதலாக இறந்து போன

google pay

கூகுள் பே, ஃபோன் பே பயன்படுத்துவார்களா நீங்கள்.. உங்க சிம் வழியா பணத்தை ஆட்டைய போடலாம்.. இதோ பாருங்க

சமீபகாலமாக பெரும்பாலானோர் வங்கிக்கு செல்வதையே நிறுத்தி விட்டார்கள். காரணம் தங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் மூலமாகவே மொபைல் போன் ரீசார்ஜ் முதல் டிக்கெட் புக்கிங் வரை அனைத்துமே

samsung-phone

வெறும் 399 ரூபாய் இருந்தா போதும் சாம்சங் மொபைல்.. அதிரடியாக களத்தில் இறங்கும் அமேசான்

ஒரு நல்ல ஸ்மார்ட்போன் நம் கையில் இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எண்ணமாகவும் இருக்கும். அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி ஏ 12 ஸ்மார்ட்போனை 399 ரூபாய்க்கு

wtsapp

17 லட்சம் வாடிக்கையாளர்களை தூக்கிய நிறுவனம்.. அதிரடி காட்டும் வாட்ஸ்அப் செயலி

அன்றாட வாழ்வில் நம் கருத்துக்களை பகிர்வதில் பல சமூக வலைத்தளங்களை பக்கங்களை நாம் உபயோகிக்கிறோம். இதில் முக்கிய பங்கு வகிக்கிறது வாட்ஸ்அப் செயலி. இந்தியாவில் பெரும்பாலானோர் பயன்படுத்தும்

food

கடந்த ஐந்து வருடமாக முதலிடத்தை பிடித்த உணவு.. பேரை சொன்னாலே நாக்குல எச்சி ஊருது

ஒவ்வொரு ஆண்டும் ஸ்விக்கி  நிறுவனம், ஆர்டர்களின் அடிப்படையில் இந்தியாவில் அதிக நபரால் விரும்பி சாப்பிடும் உணவை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 500 நகரங்களில்

மீண்டும் பெரும் சிக்கலில் ஐஸ்வர்யா ராய்.. 3வது முறையாக கெடு வைத்த அமலாக்கத்துறை

உலக அழகி பட்டம் வென்றவரும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தற்போதும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சட்டவிரோதமாக பணத்தை பதுக்கிய விவகாரத்தில் ஐஸ்வர்யா ராய்

sharuk-khan

இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட 5 நபர்கள்.. 2வது இடத்தைப் பிடித்த ஷாருக்கான் மகன்

ஒவ்வொரு ஆண்டும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியல் வெளியாகும். கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்கள் சாதனை செய்தவர்களாகவும் இருக்கலாம், சர்ச்சைகளுக்கு உள்ளானவர்கள் ஆகவும் இருக்கலாம். அந்த

கூடிய சீக்கிரத்தில் CM ஆகிடுவேன்.. அலப்பறையை ஆரம்பித்த மீரா மிதுன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வர வேண்டிய என்னை வேலை செய்ய விடாமல் முன்னணி நடிகர்கள் பலரும் கட்டம் கட்டி தன்னுடைய வளர்ச்சியைக் கெடுத்து வருகின்றனர் என்று

Machine-Cinemapettai.jpg

வலியே இல்லாமல் காவு வாங்கும் மெஷின்.. 30 வினாடிகளில் மரணம்

ஒருவர் எந்த ஒரு மருத்துவம், மூலமாகவும் சரி செய்யப்பட முடியாத ஒரு கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மிகவும் துன்பப்படுகிறார் என்றால் அவரை அந்தத் துன்பத்திலிருந்து விடுவிக்க மருந்து

biggboss

பவானியிடம் ஜொள்ளு விடும் டான்ஸ் மாஸ்டர்.. நீங்க நடத்துங்க பாஸ்

கடந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. ஒவ்வொருவரும் தனித்தனியாக விளையாடுகிறேன் என்ற பெயரில் கூட்டமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். இந்த வாரமும்

sunny-leone

ரொம்ப நாள் கழிச்சி சன்னி லியோன் நடத்திய போட்டோஷூட்.. வயசானாலும் கவர்ச்சிக்கு பஞ்சமே இல்ல

தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமான கவர்ச்சி நடிகை என்றால் சன்னி லியோன் தான் இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்கள் பார்த்து விடுவார்கள். அந்த அளவிற்கு

shankar-vairamuthu

நடிகையை பார்க்காமலேயே சூப்பர் ஹிட் பாடலை இயற்றிய வைரமுத்து.. ஷங்கரே மிரண்டுபோன அதிசயம்

ஷங்கர் இயக்கத்தில்  மாபெரும் வெற்றிப்படமாக ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யாராய், நாசர் உள்ளிட்ட  பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு பாடல்களும்  ரசிகர்களின் மனதில்

samantha-nagachatniya

சமந்தாவின் லிஸ்டில் இணைத்த பிரபல நடிகை.. இன்ஸ்டாவில் கணவரின் பெயர் நீக்கம்

தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் அந்த பிரபல நடிகை. இதைத் தொடர்ந்து பல ஹிந்தி படங்களில் நடித்த முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஹாலிவுட்டில்