ஷாருக்கான் செல்லப்பிள்ளை ஷ்ரேயாஸ் ஐயரின் சொத்து மதிப்பு.. ஐபிஎல் போட்டிகளால் நிரம்பி வழியும் கஜானா
மும்பையை பூர்வீகமாக கொண்டவர் ஷ்ரேயாஸ் ஐயர், 2014 ஆம் ஆண்டு 19 வயதிற்குட்பட்டோர் உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்று விளையாடினார். 2015-16 ஆம் ஆண்டுகளில் மும்பை