Vijay-Chandrasekar

பல வருடங்களாக தொடரும் மனக்கசப்பு.. பிளான் போட்டு விஜய்யை சிக்க வைத்த சந்திரசேகர்

இயக்குனரும், நடிகருமான எஸ் ஏ சந்திரசேகர் தன்னுடைய மகன் விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். சொல்லப்போனால் விஜய் இந்த அளவுக்கு இன்று ஒரு மாஸ் ஹீரோவாக உருவெடுத்ததற்கு

ஓவர் ஆக்ட்டிங் செய்த நடிகர்.. சூட்டிங் ஸ்பாட்டில் கடுப்பாகி கண்டித்த சிவாஜி

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பை பற்றி பலருக்கும் தெரியும். கேமரா முன்பு வந்து விட்டாலே அவர் அரக்கனாக மாறிவிடுவார். அந்த அளவுக்கு அவருடைய நடிப்பு பார்ப்பவர்களை

jeeva-arjun

பட வாய்ப்பு இல்லாததால் புது ரூட்டை பிடித்த ஜீவா.. அர்ஜுனுக்குகே டஃப் கொடுப்பார் போல!

ஜீவா தற்போது வெற்றி படங்கள் அவ்வளவாக அமையாமல் இருக்கிறார். இந்நிலையில் OTT தளத்தில் ஒரு புதிய ரூட்டை உருவாக்கி இருக்கிறார். இவருடைய துள்ளலான பேச்சு, கலக்கல், காமெடியால்

vani-bhojan-1

சர்ச்சை நாயகனுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாணி போஜன்.. அதல பாதாளத்திற்கு சென்ற மார்க்கெட்

வாணி போஜனுக்கு நல்ல நடிப்பு திறமை இருந்தும் சினிமா வளர முடியாமல் தவித்து வருகிறார். ஆரம்பத்தில் இரண்டு ஹீரோயின்கள் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தான் இவரை நாடி

natchathiram-nagargirathu-movie-preview-show-review

பா ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது எப்படி இருக்கு.? ரிலீஸுக்கு முன்னரே வெளிவந்த விமர்சனம்

பா ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக

kushboo

வருஷம் ஆக ஆக வயது குறையும் குஷ்புவின் புகைப்படம்.. ஏர்போர்ட்டில் அசந்து பார்த்த ஏரோஸ்டர்ஸ்

ஒரு காலகட்டத்தில் ஒல்லியான நடிகைகளுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் மவுசு என்று சொல்லி வந்த போது சற்று பூசின உடம்பாக வந்த குஷ்பூக்கு ரசிகர்கள் குவியத் தொடங்கினர்.

vani-bhojan

என்ன ரொம்ப அவமானப்படுத்திட்டாங்க.. பேட்டியில் கதறிய வாணி போஜன்

சன் டிவியில் தெய்வத்திருமகள் தொடரின் மூலம் மக்கள் பிரபலமானவர் வாணி போஜன். அப்போதைய காலகட்டத்தில் சின்னத்திரை நயன்தாரா என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைக்க

மேக்கப் இல்லாமல் 2 நட்சத்திரங்கள்.. பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வெளியான புகைப்படம்

பொன்னியின் செல்வன் சம்மந்தப்பட்ட தகவல்களோ, புகைப்படங்களோ இப்போதைக்கு ரொம்ப ஹாட்டாக்காண விஷயம். அதற்கு காரணம் MGR காலத்திலிருந்தே இந்த படத்தை எடுக்க முயற்சி செய்து முடியாமல் கைவிட்டு

vijay-old-photo

லெட்டர் எழுதிய விஜய்.. அண்ணனை இன்றுவரை விட்டுக்கொடுக்காத இளையதளபதி

கேப்டன் விஜயகாந்துக்கு விஜய் எழுதிய கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் சமீபமாக நெட்டிசன்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இவர்களுக்குள் இருக்கும் இப்படி ஒரு உறவு மக்களுக்குள் ஆச்சரியத்தை

nayanthara

நயன்தாரா கெட்டப்பை அசிங்கப்படுத்திய விஜய் டிவி.. உருவ கேலியால் நடிகைக்கு ஏற்பட்ட அவமானம்

விஜய் டிவி மற்ற சேனல்களை ஒப்பிடும் போது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆடல், பாடல், காமெடி என இந்த சேனலில் நிகழ்ச்சிகள் அனைத்தும் தனித்துவமாக

lokesh

என் படத்துல போதை, சரக்கு வைக்க இதுதான் காரணம்.. உண்மையை உடைத்த லோகேஷ்

மாநகரம் தொடங்கி விக்ரம் வரை ஒரு வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். தற்போது தளபதி 67 படத்தை இயக்குவதில் மும்மரம் காட்டி வருகிறார்.

vijayakanth

உங்களுக்கு ஒன்னுனா நா வருவேன்.. நன்றி மறவாத விஜயகாந்த்

விஜயகாந்தின் ‘ஊமை விழிகள்’ பட வெற்றிக்கு பிறகு வந்த மிகப்பெரிய வெற்றிப்படம் என்றால் அது ‘கூலிக்காரன்’. இந்த படத்தில் தான் விஜயகாந்துக்கு ‘புரட்சி கலைஞர்’ என்னும் பெயர்

bigg-boss

கவர்ச்சி நடிகைக்கு அழைப்பு விடுத்த பிக்பாஸ்.. டிஆர்பிக்காக செய்யும் தரைலோக்கல் வேலை

சின்னத்திரை சேனல்கள் அனைத்தும் தற்போது ரசிகர்களை கவர்வதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது முன்னணியில் இருக்கும் சேனல்கள் தங்கள் டிஆர்பிக்காக பல சுவாரஸ்யமான

vijay sethupathy-atlee

ஷாருக்கான் கூட நடிக்க விஜய் சேதுபதி கேட்ட சம்பளம்.. ஆடிப்போன அட்லி

தொடக்கத்தில் சிறுசிறு கதாபாத்திரத்தின் மூலம் தோன்றி அதன் பிறகு கதாநாயகனாக வலம் வந்த விஜய் சேதுபதி, சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் வில்லனாக அவதாரம்

bigg-boss-

1000 கோடி தூக்கி கொடுத்தம் மறுத்த ஹீரோ.. என்னப்பா இது பிக் பாஸ்க்கு வந்த சோதனை!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பேர் ஆதரவு இருக்கிறது. இதன் மூலம் பல சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஓடிவரும் இந்நிகழ்ச்சி கோடிகளை குவித்து வருகிறது. இந்நிலையில்

மீண்டும் பிரச்சனையை கையில் எடுத்திருக்கும் மோகன் ஜி.. பகாசுரனில் மிரட்டும் செல்வராகவன்

மோகன் ஜி மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் படங்களை தொடர்ந்து கொடுத்த வருகிறார். இவர் இயக்கத்தில் வெளியான திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்கள் கடுமையான விமர்சனங்களை எழுந்த போதிலும் மக்கள் ஆதரவளித்து வந்தனர்.

தற்போது மோகன்ஜி செல்வராகவனை கதாநாயகனாக வைத்து பகாசுரன் என்ற படத்தை எடுத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் டீசரும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதில் சதுரங்க வேட்டை புகழ் நட்டி நடராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Also Read :டாப் 10 இயக்குனர்களின் முதல் படத்தின் மொத்த லிஸ்ட்.. மணிரத்னம் முதல் அட்லீ வரை

இப்படம் அடுத்தடுத்து மர்மமான கொலைகள் நடந்து வருகிறது. இதற்கான காரணத்தை கண்டறியும் போலீஸ் அதிகாரியாக நட்டி நடராஜன் நடித்துள்ளார். இதில் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை சீரழிப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பெண்களை ஆசை வார்த்தை கூறி சீரழிக்கும் நபர்களை கொலை செய்பவராக செல்வராகவன் காட்சியளிக்கிறார். மேலும் தனி அறையில் இருக்கும் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் என்ற கருத்தை நட்டி நடராஜன் கூறியிருப்பார்.

Also Read :அடுத்த ருத்ரதாண்டவம் ஆட தயாராகும் மோகன்.. செல்வராகவனுடன் மோதப்போகும் கில்லாடி நடிகர்

இப்படம் கண்டிப்பாக தற்போது உள்ள பெற்றோர்களுக்கு ஒரு முக்கிய கருத்தை சொல்லும் விதமான படமாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செல்வராகவும் சாணி காகிதம் படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்திருந்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை.

இந்நிலையில் செல்வராகவனின் பகாசுரன் படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் மகாபாரத புராணத்துடன் தொடர்புடைய சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக இப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி குறிப்பிட்டு இருந்தார்.

Also Read :சதுரங்க வேட்டை பாணியில் 5000 கோடி சுருட்டிய மோசடி கும்பல்.. பணத்தாசையால் சிக்கிய மாதவன், சூரி

simbu-TR-1

பச்சைக்கொடி காட்டிய சிம்பு.. உடல்நிலை தேறிய டிஆர் செல்லும் இடம்

சிம்பு தற்போது பிசியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். விரைவில் இவரின் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கியிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாக இருக்கிறது. மிகுந்த

cool-suresh

காசுக்காக மணி ஆட்டும் கூல் சுரேஷ்.. நாட்டாமை என்று நினைத்து செய்யும் கேவலமான வேலை

எந்த படம் ரிலீஸ் ஆனாலும் சரி யார் வருகிறார்களோ இல்லையோ உங்க அப்பா மவனே நான் வரேன் டா என முன்னாடி வந்து நிற்பவர் தான் இந்த 

lokesh-vijay

அக்கட தேசத்து நடிகரை அலேக்காக தூக்கிய லோகேஷ்.. தளபதி 67 வில்லனாக மிரட்டபோகும் மாஸ் நடிகர்

விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். கடந்த சில தினங்களாக இப்படத்தைப் பற்றி நிறைய

thiruchitrambalam-box-office-collection

கோடிகளை இறைக்கும் திருச்சிற்றம்பலம்.. வசூல் சக்கரவர்த்தியாக தனுஷ்

சமீபகாலமாக தனுஷின் படங்கள் ஓடிடியில் வெளியாகி வந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகின்ற படம்

ajith-vignesh-shivan

பெரிய பிரச்சினையில் மாட்டிக் கொண்ட விக்னேஷ் சிவன்.. ஏகே 62-க்கு வந்த சோதனை

வினோத்-போனிகபூர் கூட்டணியில் ஏகே 61 படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்தின் ஏகே 62 படம் உருவாக உள்ளதாக

mgr rajinikanth

எம் ஜி ஆரிடம் தாவிய பிரபலங்கள்.. இந்த டைம் ரஜினி மாட்டல போல

பழைய படங்களின் டைட்டிலாய் எடுத்து புதிய படத்திற்கு மீண்டும் வைப்பது இப்போதெல்லாம் அதிகமாக நடந்து வருகிறது என்றே சொல்லலாம். சிலர் பிரச்சனை வர கூடாது என்பதற்காக எந்த

sivaji

சிவாஜியை பார்த்து பயந்து நடுங்கிய நடிகர்.. 11 முறை பாத்ரூம் போன சம்பவம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை நடிப்பில் மிஞ்சுவதற்கு ஆளே கிடையாது. தன்னுடைய உணர்ச்சிப்பூர்வமான நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்ட அவர் திரைத்துறைக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். அவருடன்

vijay-devarkonda

விஜய் தேவரகொண்டா ரசிகர்களை எச்சரித்த நடிகை.. ஒரு அளவுக்கு தான் பொறுமை

விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் தற்போது லிகர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான அந்த திரைப்படத்திற்கு தற்போது பல நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. அவரின்

dhanush prakash raj

தனுஷ்-பிரகாஷ்ராஜ் கூட்டணியில் வெளியான 4 படங்கள்.. உங்களுக்கு பிடித்த படம் எது

தனுஷ் ஆரம்ப நாட்களில் மிகவும் துறுதுறுவென இருக்கும் பல கேரக்டர்களில் நடித்து இருக்கிறார். அந்த நாட்களில் இருந்தே அவருடைய பரிமாணம் படத்திற்கு படம் மாறிக்கொண்டே இருக்கிறது. பிரகாஷ்

அடுத்த விஜய் சேதுபதி போல் வளர்ந்து வரும் தமிழ் நடிகர்.. அலட்டாத இயல்பான நடிப்பு!

இயல்பாய் நடிக்கக் கூடிய திறமை உள்ள நடிகர்கள் தமிழ் சினிமாவில் மிக மிக குறைவு. அந்தவகையில் விஜய்சேதுபதியின் இயல்பான நடிப்பு தனித்துவமானது. இவரைப் போன்றே இப்போது ஒரு

சொகுசு வீடு வாங்கிய விஜய்.. விலை எவ்வளவு தெரியுமா?

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பல நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை

vijay-gautham

அவரால் மட்டும் தான் இதை செய்ய முடியும்.. விஜய்க்காக காத்திருக்கும் கௌதம் மேனன்

தமிழ் திரையுலகில் வசூல் நாயகனாக வலம் வரும் விஜய்யை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்பது பல இயக்குனர்களின் ஆசையாக இருக்கிறது. தற்போது வம்சி இயக்கத்தில்

Dhanush-Selva

தனுசுக்காக செல்வராகவன் செய்த செயல்.. அப்ப ஸ்கிரீன் கிழிய போகுது

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் நல்ல வசூல் லாபம் பார்த்து வருகிறது. பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் அந்த படத்திற்கு

oviya-bigg-boss

லிவிங் டுகெதரில் பாதுகாப்பே இல்லாமல் ஓவியா செய்யும் வேலை.. வெளுத்து வாங்கிய மருத்துவர்கள்

கோலிவுட்டின் பல நடிகர், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டி, தேவையில்லாத பகையை சம்பாதித்துக் கொண்டிருக்கும் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஓவியாவை பற்றியும், அவருக்கு