கல்லா கட்ட வித்தியாசமாக ரிஸ்க் எடுக்கும் சூர்யா.. எதிர்பார்ப்பை கிளப்பிய சிறுத்தை சிவா கூட்டணி
சூர்யாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பானது இன்று துவங்கியது. பெயரிடப்படாத இந்த படம் தற்போதைக்கு சூர்யா 42 என குறிப்பிடப்படுகிறது. எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பிறகு வெளியாகும் சூர்யாவின்