அமரனுக்கு ஜாதி இல்ல, உங்க அசிங்கத்துக்கு மட்டும் ஜாதி வேணுமா?. வெற்றிமாறனை சரமாரியாக தாக்கிய மெட்டி ஒலி நடிகர்
Bad Girl: அமரனுக்கு ஜாதி வேண்டாம், உங்க அசிங்கத்தை காட்டுவதற்கு மட்டும் ஜாதி வேண்டுமா என மெட்டிஒலி நடிகர் விஷ்வா கேள்வி எழுப்பி இருக்கிறார். சின்னத்திரை நடிகர்