அப்போ மதுரையில திருவிழாதான்.. இத்தனை லட்சம் பேரை எதிர்பார்க்கிறாங்களாம், மாஸ் காட்டும் விஜய்
Vijay : நடிகர் விஜய் அவர்கள் கட்சி ஆரம்பித்ததில் இருந்து விஜயின் ரசிகர்களுக்கு திருவிழாதான். படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் கெத்து காட்டிக் கொண்டிருக்கிறார் விஜய். விஜய் எதிர்பாளர்கள்