அம்பானி வீட்டு கல்யாணம் நேற்று விமர்சையாக நடைபெற்றது. முகேஷ் அம்பானியின் கடைசி மகன் ஆனந்த் அம்பானி தன்னுடைய நீண்ட நாள் காதலி ராதிகா மெர்சன்டை திருமணம் செய்து இருக்கிறார்.
இந்த திருமண நிகழ்ச்சிக்கு உலகில் உள்ள அத்தனை பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். அதன் புகைப்பட தொகுப்பை பார்க்கலாம்.

அம்பானி வீட்டு கல்யாணத்தில் நட்சத்திர தம்பதிகளான சூர்யா ஜோதிகா

காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு வந்த நயன்தாரா

அம்பானி வீட்டு கல்யாணத்தில் ஸ்டைலாக கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார்

அமெரிக்காவில் இருந்து பறந்து வந்த பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ்

ஸ்மார்ட் ஆக என்ட்ரி கொடுத்த மகேஷ் பாபு

அம்பானி வீட்டு கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட சூப்பர் ஸ்டார்

பாலிவுட்டின் இளம் ஜோடி ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்

மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய்

குடும்பத்துடன் கலந்து கொண்ட மகேந்திர சிங் தோனி