1. Home
  2. சினிமா செய்திகள்

வரிசையா 5 படங்களுடன் ரீ-என்ட்ரி கொடுக்கும் சூர்யா.. 2026 கருப்போட ராஜ்ஜியம் தான்

Suriya

2026-க்கு சூர்யா நாலு பெரிய படங்களோடு மாஸ் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். Karuppu, Suriya 46, 47 ஆகியவை already trending; Suriya 50 பற்றிய suspense ரசிகர்களை ஆவலாக்குது!


சூர்யா - மீண்டும் Peak ரீ-என்ட்ரி!

2026 தமிழ் சினிமாவைப் பற்றி பேசும் போது, முதலில் சொல்ல வேண்டிய பெயர் சூர்யா தான். ஒரு பக்கம் கலைப்படங்கள், மறுபக்கம் மாஸ் படங்கள்... இரண்டு பக்கத்தையும் சமநிலையில் வைத்துக்கொண்டு மீண்டும் பீக் எரா-வுக்கு வருகிறார். இந்த வருஷத்திலிருந்து அவர் தொடங்க இருக்கும் பட வரிசை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு பிரமாண்டமாக இருக்கிறது.

Karuppu - January 2026 Release Target!

சூர்யாவின் அடுத்த படம் Karuppu, RJ பாலாஜி இயக்கத்தில். தற்போது patch work ஜோரா நடக்கிறது. Kantara மாதிரி கலாச்சார rooted ஸ்டைலில் வரும் இந்த படம், 2026 ஜனவரியில் வெடிக்கப் போகுது. சூர்யா 3 நாள் special callsheet கொடுப்பது கூட இந்த படத்தின் weight-ஐ இன்னும் மெருகேற்றி உள்ளது.

Suriya 46 - Family Entertainer for Summer 2026. Suriya 46, Venky Atluri இயக்கத்தில், ஒரு full-family entertainer. அடுத்த schedule Ooty-ல், பின்னாடி இன்னும் 2 schedule pending. டிசம்பர் முடிவில் முழுக்க wrap செய்ய திட்டம். வெப்பமான Summer 2026-க்கு perfect treat!

Suriya 47 - Jithu Madhavan உடன் மாஸ்! Suriya 47 - இதுதான் பெரிய ஹைப்! Jithu Madhavan (Romancham fame) இயக்கத்தில் வரும் இந்த படம் சூர்யாவுக்கு புதிய மாஸ் image குடுக்கும் project-nu சொல்லப்படுகிறது. டிசம்பர் 2nd week-ல் promo shoot, ஜனவரி 2026 முதல் full shooting. Dark comedy + raw violence tone-ல இருக்கும் strong rumour!

Suriya 48 - Pan-India Planned! Suriya 48-க்கான பேச்சுவார்த்தை பல director-களுடன் நடக்கிறது.இப்போ எல்லாரையும் impress பண்ணி முன்னிலையில் இருப்பவர் Vivek Athreya (Ante Sundaraniki fame). இது ஒரு fresh, quirky entertainer or emotional drama ஆக இருக்க வாய்ப்பு.

Suriya 50 - இது தான் BIG question mark! Vaadivaasal-ஆ? அல்லது Rolex solo film-ஆ? Suriya 50 தமிழ்சினிமா வரலாற்றில் ஒரு மாபெரும் milestone ஆக உருவாக்கப்படும். ரசிகர்கள் இரண்டையும் equal hype-ஆவே எதிர்பார்க்கிறாங்க.

 

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.