25 கோடி நஷ்டத்தில் ஜனநாயகனா.? தலைவலியில் தளபதி!
தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் ‘ஜனநாயகன்’ படத்தைச் சுற்றி வணிக ரீதியாக மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன. குறிப்பாக தமிழ் நாடு theatrical rights-ப் பற்றி industry-யே கவனித்து வந்த ஒரு சூடான விவகாரம் இது. ஆரம்பத்திலேயே KVN Productions இந்த படத்திற்கு ₹120 கோடி Tamil Nadu ரைட்ஸ் விலை நிர்ணயித்தது. இது தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய கேள்விகளுள் ஒன்று.
முதலில் இந்த உயர்ந்த தொகையை ஒரே முறையில் கொடுக்க தயாராக இருந்தவர் Romeo Pictures ராகுல். அவர் மட்டுமல்ல, இந்த டீலில் கேரளா ரைட்ஸும் சேர்த்தே ₹120 கோடி ஒப்பந்தம் almost final ஆனது. ஆனால் முக்கியமான advance கொடுக்கும் நேரத்தில் fund தாமதமானதால், இந்த பெரிய டீல் நேரடியாக cancel ஆகிவிட்டது.
அதற்குப் பிறகு பல பெரிய distribution நிறுவனங்கள் ரைட்ஸ் வாங்க முயன்றாலும், ஆரம்பத்தில் கூறப்பட்ட ₹120 கோடி amount ரொம்ப risky என எண்ணி அனைவரும் பின்னடித்தனர். இதனால் ரைட்ஸ் விற்பனை நிறைய நாட்கள் pull ஆகி, team-க்கும் distributors-க்கும் ஒரே நேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலைமையைத் தொடர்ந்து, KVN புதிய முடிவுக்கு வந்துள்ளது. ஒரு பெரிய buyer-ஐ நாடாமல், Tamil Nadu theatrical rights-ஐ area-wise split செய்து விற்கும் முடிவை எடுத்துள்ளனர். அதாவது-Chengalpet, Coimbatore, Madurai, Tirunelveli, North Arcot, South Arcot, Salem ஆகிய பகுதிகளாக பிரித்து தனித்தனியாக விற்க உள்ளனர்.
குறிப்பாக இந்த area-wise split model-ல் distributors-க்கு risk குறையுகிறது. அதேசமயம் makers-க்கும் ஒரு consolidated amount கிடைக்கும். தற்போது கிடைக்கும் தகவல்படி, மொத்த TN theatrical ரைட்ஸ் value சுமார் ₹95 கோடி வரை வருகிறது. Demand-ஐ பொறுத்து இது கொஞ்சம் கூடவும் குறையவும் வாய்ப்பு உள்ளது.
இத்தனை நாட்களாக delay ஆன இந்த டீல், இறுதியாக area-wise plan மூலம் முடிவுக்கு வருகிறது என்பது trade-வட்டாரத்தில் நல்ல வசூல் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரமோ அடுத்த வாரமோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என உறுதியாகக் கூறப்படுகிறது. ‘ஜனநாயகன்’ படத்துக்கு உள்ள இந்த pre-release business hype பார்த்தால், படம் release ஆகும் முன்பே தளபதி விஜயின் mass market dull தான் என்கிறது கோலிவுட்.
