எதே! ரஜினி, சாய் பல்லவியா? கூடவே மாரி செல்வராஜ் ஹீரோவும் வரார்
ரஜினிகாந்தின் Thalaivar173 குறித்து வெளிவரும் அப்டேட்கள் தற்போது தமிழ் சினிமாவில் சூடான பேச்சாகி விட்டன. குறிப்பாக, இந்த படத்தில் நடிகர் கதிர் மற்றும் நடிகை சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. ரஜினி படம் என்பதால் ஏற்கனவே hype இருந்தாலும், இந்த இரண்டு திறமையான நட்சத்திரங்கள் சேர்வது மேலும் எதிர்பார்ப்பை உயர்த்துகிறது.
Thalaivar173-ஐ இயக்கவிருப்பது ராம்குமார், அவர் முன்பு STR-க்கு சொல்லிய கதையை விட, ரஜினிக்கு புதிதாக உருவாக்கப்பட்ட fresh concept என கூறப்படுகிறது. கதையின் மையப்புள்ளி, character-driven screenplay, intense emotional conflict ஆகியவற்றை மையமாகக் கொண்டதாக கூறுகின்றனர். இதனால், கதிர் மற்றும் சாய் பல்லவிக்கு பெரிய ரோல் கிடைக்கப்போகிறது.
படத்தின் pre-production வேலைகள் தற்போது நடந்து வருகிறது. படக்குழு location, stunt design, art work போன்றவற்றை முடித்து கொண்டு இருப்பதாக தகவல். ரஜினிக்கான look test-களும், costume design-களும் விரைவில் நடைபெறவுள்ளதாகவும், முழு வேலைகளும் ஜனவரிக்குள் முடியும் என்றும் கூறப்படுகிறது.
கதிர் ரஜினியுடன் நடிப்பது அவரது பெரிய மைல் கல். சாய் பல்லவி பல படங்களில் solid performances கொடுத்தவர் என்பதால், அவருடைய ரோல் நல எதிர்பார்ப்பை கிளப்பும். சாய் பல்லவியுடன் ஜோடியாக நடிக்க மாட்டார் என்றும் முக்கியமான கேரக்டர் ரோல் தான் இருக்குமாம். 42 வயது சிறியவர் என்பதால் ரஜினி நடிக்க மாட்டார் ஆனால் அதே நேரம் ஏற்கனவே சாய் பல்லவி வயதான கேரக்டர் ரோல் லாம் பன்னிருப்பதால் யோசிக்கலாம்.
இவர்கள் இருவரும் சேர்வதால் Thalaivar173-ல் family emotion, strong supporting characters, layered writing ஆகியவை இருக்கும் என fans analyse செய்கிறார்கள். ரஜினியின் recent films action-centric என்றாலும், புதிய படம் performance-oriented drama-க்கும் முக்கியத்துவம் கொடுக்குமாம். இதுதான் ரசிகர்களை இன்னும் அதிகமாக curiously வைத்திருக்கிறது.
இறுதியாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாவில்லை. ஆனால் ரஜினி + கதிர் + சாய் பல்லவி என்ற combination Tamil cinema audience-க்கு refreshனான ஒரு casting-ஆக அமையும். இந்த கூட்டணி உறுதி ஆகும் முன்பே social media-வில் “#Thalaivar173” tag trend ஆகி வருகிறது.
