சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஹீரோயின் உடன் ரகசிய உறவு.. அம்பலமான காமெடி நடிகரின் சுயரூபம்

ஹீரோக்களை காட்டிலும் இந்த காமெடி நடிகருக்கு அப்போது மார்க்கெட் உச்சத்தில் இருந்தது. மேலும் நிற்க கூட நேரம் இல்லாத அளவுக்கு டாப் ஹீரோக்களின் படங்களில் கால்ஷீட் கொடுத்து நடித்துக் கொண்டிருந்தார். அந்த அளவுக்கு இவருக்கு பெரும், புகழும் இருந்தது.

இவ்வாறு திறமை இருந்தும் ஒருபுறம் அவருடைய குணத்தால் பல கெட்ட பெயர்களை சிந்தித்தார். அதாவது அதிலும் தன்னை சுற்றியுள்ளவர்களை வளர விடமாட்டார் என்று அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதோடு தன்னுடைய படத்தில் எந்த கதாநாயகி நடிக்க வேண்டும் என்பதை காமெடி நடிகர் தான் முடிவு செய்வாராம்.

மேலும் அவர்களை அட்ஜஸ்மெண்டுக்கும் அழைத்திருக்கிறார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருந்த பப்ளி நடிகை காமெடி நடிகருடன் பல வருடமாக ரகசிய உறவில் இருந்து இருந்தாராம். பார்ப்பதற்கு பெங்களூர் தக்காளி போல் இருக்கும் நடிகை டாப் நடிகர்கள் பலருடனும் நடித்திருக்கிறார்.

Also Read : கடுப்பில் போனை கட் செய்த ஹீரோ.. விரத்தியில் கிரஷ் நடிகை

அவரது மார்க்கெட் ஒரு காலத்தில் படு பயங்கரமாக இருந்தது. அப்படிப்பட்ட நடிகை இந்த காமெடி நடிகருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் பட வாய்ப்புகள் இருந்தும், நல்ல வசதி வாய்ப்புடன் இருந்து காமெடி நடிகருடன் அந்தரங்க உறவில் இருந்து உள்ளார்.

அதற்கு காரணம் ஆரம்பத்தில் பப்ளி நடிகைக்கு பட வாய்ப்பு வாங்கி கொடுத்தது இந்த காமெடி நடிகர் தானாம். அப்போதே இவர் அட்ஜஸ்ட்மென்ட் கண்டிஷனுடன் தான் வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறார். இந்த உறவு அதன் பிறகு பல வருடங்களாக தொடர்ந்து வந்துள்ளது.

Also Read : பொட்டி பாம்பாய் அடங்கிய ஹீரோ.. காரியத்தை சாதித்துக் கொண்ட மனைவி

Trending News