செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

செல்வாக்கை பயன்படுத்தி நடிகைகளை வேட்டையாடும் தமாஷ் நடிகர்.. செருப்பால் அடித்து துரத்தி விட்ட ஹீரோயின்

நடிப்பு என்று வந்து விட்டாலே நடிகைகள் பலரின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்ற நிலைமை இப்போது இருக்கிறது. அப்படித்தான் தமாஷ் நடிகர் ஒருவர் தன்னுடன் நடிக்கும் நடிகைகளை மட்டுமல்லாமல் ஹீரோயின்களை கூட வளைத்து போடுவதில் கில்லாடியாக இருக்கிறார்.

தன்னுடைய செல்வாக்கை காண்பித்து அடுத்த பட வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்று சொல்லியே பல நடிகைகளை அவர் தன் ஆசைக்கு இணங்க வைத்திருக்கிறார். அந்த லிஸ்டில் வயது மூத்த நடிகைகளும் அடக்கம். அதனாலேயே அந்த நடிகர் நாம் கூப்பிட்டாலே நடிகைகள் பின்னாடியே வந்து விடுவார்கள் என்ற மிதப்பில் இருந்திருக்கிறார்.

Also read: 2 மனைவிகள் கட்டியும் அடங்காத ஆசை.. கவர்ச்சி நடிகை உடன் உல்லாசமாக இருக்கும் இயக்குனர்

அந்த எண்ணத்தில் தான் அவர் ஹோம்லி நடிகையை தன் வலையில் சிக்க வைக்க பார்த்திருக்கிறார். வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை அட்ஜஸ்ட்மென்ட்க்கு இணங்க மாட்டேன் என்ற கொள்கையுடன் இருந்தவர் தான் அந்த நடிகை. இருப்பினும் அவர் ரசிகர்களின் மனதில் சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார்.

ஒருமுறை நடிகை படப்பிடிப்பு தளத்தில் தன்னுடைய ஷாட்டை முடித்துவிட்டு அமர்ந்திருந்தபோது இந்த நடிகர் வழக்கம் போல தன் வேலையை அவரிடம் காட்டி இருக்கிறார். அதாவது தன் மனதில் இருக்கும் ஆசையை பாட்டு மூலம் ஜாடை மாடையாக வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால் கடுப்பான அந்த நடிகை பொது இடம் என்று கூட பாராமல் செருப்பை கழட்டி அடித்து இருக்கிறார்.

Also read: பாத்தா உளுந்த வடை பிச்சு பாத்தா ஊசுன வடை.. அப்பாவை அட்ஜஸ்ட்மென்ட் செய்து மகனை கல்யாணம் செய்த நடிகை

நல்லவேளை அங்கு ஒருவரும் இல்லாததால் அந்த நடிகர் பட்ட அவமானம் யாருக்கும் தெரியவில்லை. மேலும் நடிகை அடித்ததோடு விடாமல் கண்டபடி நடிகரை வசைப்பாடி இருக்கிறார். இதனால் அதிர்ந்து போன அந்த தமாஷ் நடிகர் அம்மா மன்னிச்சுக்கம்மா சும்மா விளையாட்டுக்கு தான் பாடினேன் என்று துண்டை காணோம் துணிய காணோம் என ஓடி விட்டாராம்.

Trending News