புதன்கிழமை, ஜனவரி 22, 2025

கார்த்தி பட ஹீரோயின்களுக்குள் நடக்கும் போட்டா போட்டி.. தமன்னாவை நோஸ்கட் செய்த முத்தழகு

Priyamani And Tamannaah: கார்த்தி படத்தில் நடித்த தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்த நடிகைகள் தான் பிரியாமணி மற்றும் தமன்னா. அதுவும் கார்த்தியின் முதல் படமான பருத்திவீரன் படத்தில் அவரையே நடிப்பில் தூக்கி சாப்பிட்டிருப்பார் பிரியாமணி. அதுமட்டுமின்றி இந்த படத்திற்காக அவர் தேசிய விருதும் வாங்கியிருந்தார்.

இதைத்தொடர்ந்து கார்த்தியின் பையா, சிறுத்தை என தொடர்ந்து இவருடன் தமன்னா ஜோடி போட்டதால் இருவரையும் சேர்த்து வைத்து கிசுகிசுக்கள் வெளியானது. ஆனாலும் தமன்னாவுக்கு அதன் பிறகு தான் மார்க்கெட் உயர்ந்த டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு வந்தார். இந்நிலையில் இந்த இரு நடிகைகளுக்கு இடையே போட்டா போட்டி நடந்து வருகிறது.

Also Read : புள்ள பூச்சிக்கு முளைத்த மோசமான கொடுக்கு.. கல்லூரி டு லஸ்ட் ஸ்டோரீஸ் வரை வெரி பேடாய் மாறிய தமன்னா

ஆரம்பத்தில் லிப் லாக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று சொன்ன தமன்னா இப்போது படுமோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து வருகிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அருவருப்பாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி தமன்னாவை கண்டபடி கழுவி ஊற்றி வருகிறார்கள்.

ஆனால் தமன்னாவோ ஒரு காலத்தில் அப்படி இருந்தது உண்மைதான் தற்போது வளரும்போது படத்திற்கு தேவையானதை நடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறியிருந்தார். இதற்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக தனது வாழ்க்கையை பிரியாமணி எடுத்துக்காட்டாக கூறியிருக்கிறார்.

Also Read : அட ச்சீ-ன்னு துப்பும் படி தமன்னா செய்யும் வேலைகள்.. தயாரிப்பாளர் தலையில மிளகாய் அரைக்கும் மில்க் பியூட்டி

அதாவது பிரியாமணி சினிமாவுக்கு நடிக்க வந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகியும் இது போன்ற தவறான காட்சியில் நடித்ததில்லையாம். அதிகபட்சமாக சொல்ல வேண்டும் என்றால் கதாநாயகர்கள் கன்னத்தில் முத்தமிடுவது மட்டும் தான் நடித்திருக்கிறாராம்.

கதைக்கு தேவை என்று அப்படி நடிப்பதெல்லாம் சப்பகட்டு கட்டுவது தான். தனக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த படத்தில் இருந்து விலகி விடலாம். தனது கணவருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்றால் இதை தான் பரிசாக கொடுக்க முடியும் என்று பிரியாமணி கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி திருமணத்திற்கு முன்பும் சரி, இப்போதும் சரி பிரியாமணி தனது கட்டுப்பாட்டை மீறி எந்த படங்களிலும் நடித்ததில்லை.

Also Read : லிப் லாக் காட்சிக்கு பின் வாயை டெட்டாலால் கழுவியை ஹீரோயின்.. தமன்னா கூட்டாளி செய்த அருவருப்பான செயல்

Trending News