வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

மன்சூரை விட த்ரிஷாவை கொச்சைப்படுத்திய சர்ச்சை நடிகர்.. இதுல குஷ்பு மீனா மானமும் போச்சு

Mansoor and trisha: தற்போது சோசியல் மீடியாவிற்குள் போனாலே மன்சூரை பற்றிய விஷயங்கள் தான் நாளா பக்கமும் போய்க் கொண்டிருக்கிறது. இதில் மன்சூர் அலிகான் சொன்னது தவறுதான். ஆனால் அதை ஆளுக்கு ஆள் பேசியை பெருசாக்கிட்டு வருகிறார்கள். இதற்கான தெளிவான விளக்கத்தையும் மன்சூர் கொடுத்திருக்கிறார். அதாவது நான் எந்தவித தவறான நோக்கத்தில் யாரையும் பற்றி தப்பாக பேசவில்லை என்று கூறி இருந்தார்.

ஆனாலும் சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் மன்சூருக்கு எதிராக போர் கொடியை தூக்கிக்கொண்டு பேசி வருகிறார்கள். இதற்கிடையில் திரிஷாவை பற்றி ஒரு நடிகர் மன்சூரை விட கொச்சையாகவே பேசி இருக்கிறார். அதாவது த்ரிஷா என்ன அந்த அளவுக்கு பெரிய கற்புக்கரசியா. சினிமாவிற்குள் வந்த பிறகு என்ன வேஷம் வேண்டியது இருக்கு.

த்ரிஷாவும் ஒரு சாதாரண நடிகை தானே என்றும், இந்த இடத்திற்கு வந்து நிற்கிறார் என்றால் அவருடைய சினிமா கேரியரில் பல அட்ஜஸ்ட்மெண்டுகளை பண்ணிய பிறகு தான். இதையெல்லாம் மறந்துவிட்டு யாரோ ஒரு வார்த்தை பேசிட்டார் என்பதற்காக சும்மா வெளி வேஷம் போட்டு த்ரிஷா நடித்து வருகிறார்.

Also read: மம்முட்டிக்கு சரியான பாடத்தை கற்பித்த மன்சூர்.. பார்க்க தான் கோமாளி ஆன மனசு சொக்கத்தங்கம்

இவரைப் பற்றி இடையில் எத்தனையோ புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எல்லாம் ரிலீஸ் ஆகி சந்தி சிரிச்சதெல்லாம் மறந்து போச்சா என்ன என்று அந்த நடிகர் திரிஷாவை பற்றி கொச்சையாக பல விஷயங்களை சொல்லி வருகிறார். அது மட்டுமில்லாமல் சம்பந்தமே இல்லாமல் குஷ்பு, மீனாவையும் பற்றி இதில் இழுத்து பேசி இருக்கிறார்.

இவர்கள் மட்டும் என்ன ரொம்ப ரொக்கமா என்று இவர்களுடைய மானத்தையும் வாங்கும் அளவிற்கு தாறுமாறான வார்த்தைகளை வைத்து அவதூறாக பேசி இருக்கிறார். இப்படி தொடர்ந்து பல நடிகைகளை பற்றி தாறுமாறாக பேசி வருகிறார். ஆனால் இவருக்கு எதிராக யாருமே போர்க்கொடி தூக்கவில்லை. அந்த சர்ச்சையான நடிகர் வேறு யாருமில்லை சினிமா விமர்சகர் பயில்வான் தான்.

Also read: பன்னீரில் குளித்து, தங்கத்தட்டில் சாப்பிட்டவருக்கே அப்படி ஒரு நிலைமை.. இதில் மன்சூர் எல்லாம் ஜுஜிபி

Trending News