ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நெட்டிசன்களுக்கு சரியா தீனி போட்ட தளபதி.. வைரலாகும் புகைப்படம்

Actor Vijay’s latest photo: தளபதி விஜய் பற்றிய சின்ன சின்ன விஷயம் கூட சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்படும். அந்த வகையில் விஜய் தன்னுடைய ரசிகர்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகிறது.

இந்த ஒரு போட்டோவால், நெட்டிசன்களுக்கு சரியான தீனி கிடைச்சிடுச்சு. லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘தி கோட் (The Greatest Of All Time)’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் தந்தை- மகன் என விஜய் இரண்டு கெட்டப் போட்டு இருக்கிறார்.

இப்போது மகனாக இருக்கும் விஜய்யின் காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருப்பதால், அதில் தளபதியின் லுக் எப்படி இருக்கும் என்பது தெரிந்து விட்டது. இப்போ வெளியாக இருக்கும் விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படத்தில் ரசிகர்களுடன் தளபதி செல்பி எடுத்த மாதிரி இருக்கிறது.

Also Read: 22 வருடங்களாக விஜய்க்கு கிடைக்காத வாய்ப்பு.. சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து நடித்த அஜித்

விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம்

இதுல விஜய் படு கேவலமாக இருக்கிறார். ‘மாஸ் ஹீரோவான விஜய்ய இப்படி டம்மி ஆக்கி வச்சிருக்கீங்களே!’ என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த லுக்குல இருக்க விஜய்ய காட்டாம இருந்திருக்கலாம். மீசையே இல்லாமல், நூறு ரூபாய் டீ சர்ட் போட்டு ரசிகர்களை ஏமாற்றுகிறீர்களா!.

தி கோட் படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு படப்பிடிப்பு தளத்தில், விஜய்க்கு டி-ஷர்ட் வாங்கி கொடுக்க கூட காசு இல்லையான்னு?. நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றுகின்றனர். இந்த செல்வி புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

விஜய்யின் லேட்டஸ்ட் செல்பி

vijay-new-look-cinemapettai
vijay-new-look-cinemapettai

Also Read: முதலுக்கே மோசம்.. வெங்கட் பிரபு மீது கொல காண்டில் விஜய்

Trending News