CWC Dharsha: பொதுவாக விஜய் டிவியில் இருந்து வெள்ளிதிரைக்கு வந்தவர்கள் எப்படியாவது பிரபலம் ஆகி விடுகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலில் வில்லியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் தர்ஷா குப்தா. இதைத் தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழுடன் சேர்ந்து பல அட்ராசிட்டிகளை செய்தார்.
அதன் மூலம் வெள்ளித் திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி இவர் நடித்த படம் தான் ருத்ரதாண்டவம். இதில் ஹீரோயினாக நடித்து அடுத்த படத்தின் வாய்ப்பையும் தட்டித் தூக்கினார். அந்த வகையில் சதீஷ் நடிப்பில் வெளிவந்த ஓ மை கோஸ்ட் என்ற படத்திலும் நடித்தார். இதனைத் தொடர்ந்து ஒரு நிகழ்ச்சியில் சதீஷ் இவரை அவதூறாக பேசிய நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்து தர்ஷா குப்தா பதிவை போட்டிருந்தார்.
தாராளமாக தொடையை காட்டி போஸ் கொடுத்த தர்ஷா
இப்படி பிரபலமான இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடிக்க வைத்தார். இதனால் ஏராளமான சர்ச்சையில் சிக்கி அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக அடிக்கடி வீடியோவையும் போட்டு சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து தற்போதும் கவர்ச்சி போட்டோக்களை எடுத்து வெளியிட்டு இருக்கிறார். இதில் இவரை பார்க்கும் பொழுது தொடையழகி ரம்பாவுக்கே டஃப் கொடுப்பார் போல. ஏனென்றால் அந்த அளவிற்கு கவர்ச்சியை காட்டி கும்முனு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். முக்கியமாக தொடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்து கவர்ச்சியை கண்ணா பின்னமாக காட்டி உள்ளார்.
இப்போதைக்கு கவர்ச்சி நடிகை என்று யாரும் இல்லை என்பதாலும் தொடை அழகி ரம்பாவை ஞாபகப்படுத்தும் விதமாகவும் ஒரு கேரக்டரை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று தர்ஷா குப்தா அவ்வப்போது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தி வருகிறார்.
கும்முனு கவர்ச்சியை காட்டி கிரங்கடித்த தர்ஷா
இப்படி கவர்ச்சியில் தாராளம் காட்டுவதாலோ என்னமோ இவருக்கு ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு பட வாய்ப்பை தக்க வைத்துக் கொள்கிறார். அந்த வகையில் மெடிக்கல் மிராக்கள் என்ற படத்தில் தற்போது கமிட்டாகி நடித்துக் கொண்டு வருகிறார்.