வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

டிடி முன்னாள் கணவரின் இரண்டாவது மனைவி இவரா? இவ்வளவு நெருக்கமா போஸ் கொடுத்திருக்காங்க!

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வலம் வரும் திவ்யதர்ஷினி என்கிற டிடி கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய நீண்டகால நண்பர் மற்றும் அசிஸ்டன்ட் டைரக்டர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தடபுடலாக நடந்த இந்தத் திருமணம் அடுத்த ஒரு சில வருடங்களிலேயே முடிவுக்கு வந்தது. ஸ்ரீகாந்த், திவ்யதர்ஷினி தினமும் இரவு பார்ட்டிகளுக்கு அதிகமாக சொல்வதாகவும், ஆண் நண்பர்களின் பழக்கவழக்கம் அதிகமானதாகவும் அவர் மீது குற்றம் சாட்டியிருந்தார்.

அதேபோல் டிடி, தான் செல்லும் விருது விழாக்களில் எல்லாம் ஸ்ரீகாந்தை அசிங்கப்படுத்துவதையே வேலையாக வைத்திருக்கிறார். இதேபோல் செல்லும் இடமெல்லாம் இருவரும் மாறி மாறி தங்களை புகழ்ந்து கொண்டனர்.

விவாகரத்துக்குப் பிறகு இருவரும் அவர்களது பாதையில் தனித் தனியே சென்று விட்டனர். திவ்யதர்ஷினி மீண்டும் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். அதேநேரம் சினிமாவிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ஆனால் ஸ்ரீகாந்த் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் திடீரென அவருடன் நெருக்கமாக ஒரு பெண்மணி கட்டிக்கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்த மற்றொரு விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யா, சோ க்யூட் என கமெண்ட் செய்துள்ளார். அவர் கூறிய கமெண்ட்டை வைத்து பார்க்கையில் இவர்தான் டிடியின் முன்னாள் கணவரின் இரண்டாவது மனைவியாக இருப்பார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

dd-ex-husband-new-photo
dd-ex-husband-new-photo

Trending News